நேற்று மதியம் முதல் குளிர் காய்ச்சலை போன்ற உணர்வு போக போக உடலின் ஒட்டு மொத்த பாகங்களும் தாங்க முடியாத வேதனையை சந்திக்கின்றன, மருத்துவர் சிக்கன் குனியா என்று சொல்கிறார், ஒன்னும் புரியவில்லை, மொத்தத்தில் எனது கட்டு பாட்டை நானே இழந்து நிற்கின்றேன், இதன் பொருட்டு பதிவில் சில தடங்கல்களும் தவறுகளும் நேரிடலாம், அருள்கூர்ந்து பொறுத்து கொள்ளுங்கள், நன்றி, இன்று பதிவிடவில்லை