Monday

தேசிய பங்கு சந்தை 08-02-10


இந்த மாதம் கோவை மாநகரத்தில் Technical வகுப்புகள் நடக்க இருப்பதால் விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்

உலக சந்தைகள்


உலக சந்தைகள் தடுமாற்றத்துடன் தான் காணப்படுகிறது, இதன் வெளிப்பாடு நமது Nifty Spot க்கு 4707 முக்கியமான support ஆகவும், 4769, 4778, 4782, 4805, 4824, 4835, 4841 என்ற புள்ளிகளில் முக்கியமான தடைகளும் ஏற்படலாம், இதில் எந்த புள்ளிகள் உடைபட்டாலும்
நகர்வுகள் நன்றாக அதன் திசையில் இருக்கும்

NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 4769 என்ற புள்ளியை கடந்தால் உயரும் வாய்ப்புகள் ஏற்படும், மேலும் 4778 to 4805 மற்றும் 4824, 4841 என்ற புள்ளிகள் வரைக்கும் சற்று மந்தமான மேடு பள்ளங்களுடனான நகர்வுகள் இருக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம், இதற்க்கு மேல் நல்ல உயர்வுகள் சாத்தியப்படும்,

அதே போல் இன்று 4726 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகலாம், இருந்தாலும் 4707 என்ற புள்ளிக்கு கீழ் பலமான வீழ்ச்சிகள் ஏற்பட அதிக சாத்தியக்கூறுகள் இருப்பது உண்மையே, மொத்தத்தில் தற்பொழுது 4620 என்ற புள்ளியை நோக்கி கீழே வர வாய்ப்புகள் இருப்பதும் உண்மையே,

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 4769 Target 4778 to 4805, 4824 to 4835 to 4841, 4883, 4900, 4958

Nifty Spot below 4726 Target 4707, 4658, 4633, 4612, 4529 to 4524, 4482

கவனிக்க வேண்டிய பங்குகள்

IDEA CELL

Buy above 58 to 56 s/l 55 closes for 2 days Target 64, 72 positional calls