Thursday

தேசிய பங்குச்சந்தை 04-01-10


உலக சந்தைகள்


உலக சந்தைகள் மந்தமாகவே காணப்படுகிறது, இதே நிலைமை நமது சந்தைகளிலும் தொடரும் வாய்ப்புகள் தெரிகிறது, இதனை பொறுத்து 4953 என்ற புள்ளி தடையாகவும், 4867, மற்றும் 4820 என்ற புள்ளிகள் support ஆகவும் செயல்படலாம்


NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 4953 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் சாத்தியமாகும், அதே நேரம் 5000 to 5050 என்ற புள்ளிகளுக்கு இடைப்பட்ட நகர்வுகள் சற்று மந்தமானதாக! Flat என்ற நிலைமையில் நகரலாம்,

பொதுவில் 4961 என்ற புள்ளிக்கு மேல் தொடர்ந்து முடிவடயுமானால்! அடுத்து 5100 என்ற புள்ளியை நோக்கி நகரும் வாய்ப்புகள் இருப்பதாகவே வைத்துக்கொள்ளலாம், அதே போல் 4948 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் தொடரும் அதே நேரம் 4867 என்ற புள்ளிக்கு கீழ் தான் நல்ல வீழ்ச்சிகள் கிடைக்கும்,

மொத்தத்தில் இன்றைய சந்தை சற்று மோசமானதாகவும்! மேலும் கீழும் ஆடி நகரும் வாய்ப்பையோ, அல்லது flat என்ற நிலைமையையோ தரலாம், பெரிதாக ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்றே சொல்லும் அளவுக்கு chart இருப்பதாகவே தெரிகிறது…

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 4953 Target 4971 to 4973, 4990 to 4994, 5005, 5020, 5028, 5035, 5044, 5055

Nifty Spot below 4948 Target 4915, 4901, 4894, 4881, 4867, 4833, 4824 to 4820, 4799, 4777, 4732