இன்று expiry தினம் நாளை budget, என்ன செய்யலாம் என்று முடிவு செய்து கொள்ளுங்கள், budget rally ஐ பயன்படுத்துவதை விட பாதுகாப்பாக இருப்பது நல்லது, budget பற்றிய உங்கள் கருத்து என்ன என்று கேட்பவர்களுக்கு எனது பதில், budget முடிந்தவுடன் தான் சொல்லமுடியும்!
அது தான் எதார்த்தம் மற்றும் உண்மை, எங்காவது ஏதாவது கிடைக்கும் புரளியை நம்பி வர்த்தகம் செய்வது தவறானது, rose is the rose is the rose ஆகவே இதில் நமது கற்பனைகளையும், யூகங்களையும் செலுத்தாமல் முடிந்தால் வெளியே இருந்து வேடிக்கை பார்ப்பது சால சிறந்தது, இருந்தாலும் technical ஆக சில புள்ளிகள் முக்கியமான தடைகளையும் support களையும் தரலாம், அதுபோன்ற புள்ளிகளை பற்றி கொஞ்சம் பார்த்துவிடுவோம்,
4828 to 4815 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் மிக பலமாக இருக்கலாம், இலக்காக 4708, 4608 என்ற புள்ளிகளை சொல்லும் அளவுக்கு வாய்புகள் உள்ளது, அதே போல் உயரத்தில் 4891, 4912, என்ற புள்ளிகள் தடைகளையும், இவைகளை மேலே கடந்தால் மெல்ல உயர்வுகள் ஏற்பட்டு அடுத்த முக்கியமான தடையான 5010 என்ற புள்ளியை நோக்கி நகரலாம், பார்த்து வர்த்தகம் செய்யுங்கள், பொதுவில் expiry தினங்களை நான் தவிர்த்து விடுவது வழக்கம்
சரி நேற்று கிரிக்கெட்டில் கடவுள் விளையாண்டதை பார்த்தீர்களா, அவருக்கு ஒரு சலாம், சாதிப்பதற்கென்றே சிலரை கடவுள் படைப்பார் போல,,,,,
200 Run களை பூர்த்தி செய்த நொடிகளில்