Wednesday

Nifty Spot on 31-03-10


மதுரையில் TECHNICAL ANALYSIS வகுப்புகள் வரும் சனி மற்றும் ஞாயிறு (03-04 / APRIL ) ஆகிய இரு தினங்கள் நடைபெற இருப்பதாலும், இன்னும் மூன்று இடங்களே எஞ்சி இருப்பதாலும்! விருப்பம் உள்ளவர்கள் உங்கள் வருகையை முன்பதிவு செய்து கொள்ளுங்கள் - 9487103329


NFTY SPOT

NIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 5273 என்ற புள்ளியை மேலே கடந்தால் உயர்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் கிடைக்கலாம், மேலும் தொடர் உயர்வுகளுக்கும் வாய்ப்புகள் உள்ளது, அடுத்து முக்கியமான தடை புள்ளியாக 5307 என்ற புள்ளியையும் அடுத்து 5364 என்ற புள்ளியையும் சொல்லலாம், பொதுவில் இன்றைய சந்தை சற்று மேடுபள்ளங்களுடனோ அல்லது FLAT என்ற நிலையிலோ இருக்கும் வாய்ப்புகள் இருப்பது போல் தெரிகிறது,

இன்று 5258 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகளும் இதனை தொடர்ந்து 5220 என்ற புள்ளி நல்ல SUPPORT தரும் சூழ்நிலைகளும் தெரிகிறது, இதற்க்கு கீழ் வீழ்ச்சிகள் சற்று எளிமையாக இருக்கலாம், சூழ்நிலைகளை அறிந்து வர்த்தகம் செய்யுங்கள்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5265 TARGET 5273, 5292, 5301, 5307, 5314, 5337, 5349, 5367, 5375

NIFTY SPOT BELOW 5258 TARGET 5230, 5220, 5183, 5170, 5159, 5136

கவனிக்கவேண்டிய பங்குகள்

DLF – UNDERSTAND THE MARKET DIRECTION AND THEN TRADE

Buy above 313 Target 320, 326, 332, 337, 343, s/l 307

Sell if not breaks 313 s/l 313 Target 303, 298, 295 to 294