Wednesday

NIFTY SPOT ON 30-06-10

உலக சந்தைகள்

உலக சந்தைகளில் பதட்டங்கள் தெரிகிறது, இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கு தொடக்கம் சற்று பதட்டத்துடன் இருக்கலாம், மேலும் NIFTY SPOT 5225 TO 5217 என்ற புள்ளிகளை எவ்வாறு கையாளுகிறது என்பதினை பொறுத்து தான் அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும், விவரங்கள் உள்ளே…

NIFTY SPOT

தற்பொழுது நடந்து வரும் உலக சந்தைகளில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டாலும் இன்று 5225 மற்றும் 5217 ஆகிய இரண்டு புள்ளிகளும் NIFTY SPOT க்கு முக்கியமான SUPPORT களை தரும் வாய்ப்புகள் ஏற்படலாம். அதே நேரம் இந்த புள்ளிகள் பலமுடன் உள் வாங்கப்பட்டால் அடுத்து ஒரு 100 புள்ளிகளை இழக்கும் அபாயம் தெரிகிறது. ஆகவே இது போன்ற சூழ்நிலைகள் ஏற்படுமாயின் சற்று கவனமுடன் செயல்படுங்கள்.

இன்று இந்த இரண்டு புள்ளிகளும் (5225 மற்றும் 5217) நல்ல முறையில் தக்கவைக்கப்பட்டு! 5270 க்கு மேல் NIFTY SPOT நகருமேயானால்? அடுத்து தொடர் உயர்வுகள் இன்றைய நிலையை பொறுத்து ஏற்படலாம். அது போன்ற சூழ்நிலை ஏற்பட்டால் 5217 ஐ S/L ஆக வைத்துக்கொண்டு BUYING இல் கவனம் செலுத்தலாம். NIFTY யின் தற்பொழுதைய நிலையினை விளக்கும் வரைபடம் கீழே உள்ளது பாருங்கள்

NIFTY CHART


NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5270 TARGET 5297, 5313, 5332, 5337,

NIFTY SPOT BELOW 5235 TARGET 5225, 5217, 5145 TO 5139, 5127, 5100, 5080

கவனிக்க வேண்டிய பங்குகள்

P FOCUS

Buy above 300 Target 306 to 308, 311, 324, 327 s/l 293