Tuesday

NIFTY SPOT ON 08-06-10

உலக சந்தைகள்

உலக சந்தைகள் தற்பொழுது எந்த பக்கம் செல்வது என்ற குழப்பத்தில் தடுமாறி வருகிறது. இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கும் சற்று பதட்டத்தை தரலாம். இன்று 4990 முக்கியமான SUPPORT ஆகவும் 5036 முக்கியமான RESISTANCE ஆகவும் செயல்படலாம்.

NIFTY SPOT

NIFTY SPOT இன்று 5033 என்ற புள்ளியை தக்க வைத்துக்கொண்டால் உயர்வுகள் தொடரும், மேலும் இன்றைய நிலைகளை பொறுத்து அதன் மேல் நோக்கிய நகர்வுகள் இருக்கலாம். இதனை தொடர்ந்து இன்று 5033 என்ற புள்ளி பலமாக உடைக்கப்பட்டால் அது வீழ்ச்சிக்கான முதல் படியாக எடுத்துக்கொள்ளலாம். மேலும் 4990 க்கு கீழ் சொல்லிக்கொள்ளும் படியான வீழ்ச்சிகள் இருக்கும் சூழ்நிலைகள் தெரிகிறது.

முதல் இலக்காக 4915 TO 4910 என்ற புள்ளிகள் செயல்படும் சூழ்நிலைகளும் தெரிகிறது. இருந்தாலும் இன்றைய NIFTY யின் கீழ் நோக்கிய நிலைகளில் 4911 க்கு முன் சில SUPPORT கள் இருப்பதையும் கவனத்தில் கொண்டு வர்த்தகம் செய்யலாம்…

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5036 TARGET 5066, 5086, 5099, 5113, 5127, 5140, 5147, 5157, 5220

NIFTY SPOT BELOW 5033 TARGET 4995 TO 4990, (4966 TO 4960, 4953, 4915 TO 4911, 4873, 4856, 4816), 4717

கவனிக்க வேண்டிய பங்குகள்

BHEL

Buy only around 2241 Target 2278, 2293, 2310, 2323, s/l 2238

Sell below 2238 Target 2223, 2211, 2200, 2190 s/l 2241