Monday

NIFTY SPOT ON 14-06-10


NIFTY SPOT

இன்று 5139 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் தொடரும் சூழ்நிலைகள் உள்ளது. மேலும் முதல் இலக்காக 5180 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்கள் செயல்படலாம். அடுத்து 5240 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்கள் நல்ல தடையாக செயல்படும் வாய்ப்புகள் உள்ளது. இந்த புள்ளியில் NIFTY யின் செயல்பாடுகளை வைத்து தான் அடுத்து தொடர்ந்து உயருமா? அல்லது தடைபட்டு திரும்புமா என்பது முடிவு செய்யப்படும்.

இந்த புள்ளியை கடந்து பலமுடன் முடிந்து நின்றால்! அடுத்த இலக்காக நாம் முன்னர் பார்த்த 5490 என்ற புள்ளி இலக்காக செயல்படும். அப்படி இல்லையேல் 4960 என்ற புள்ளியை நோக்கி கீழே வரும் வாய்ப்புகள் ஏற்படலாம்.

இன்று 5117 என்ற புள்ளி கீழே கடக்கப்பட்டால்? அது வீழ்ச்சிக்கான முதல் படியாக எடுத்துக்கொள்ளலாம், தொடர்ந்து இன்றைய நிலைகளை பொறுத்து கீழே வரும் வாய்ப்புகள் ஏற்படலாம். மேலும் 5045 என்ற புள்ளிக்கு கீழ் தான் பலமான வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகளும் தெரிகிறது …

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5122 TARGET 5139, 5154, 5169, 5180, 5212 TO 216, 5240 TO 249, 5273 TO 280

NIFTY SPOT BELOW 5117 TARGET 5099, 5085, 5077 TO 5071, 5055, 5047, 4991, 4986, 4963, 4912, 4905, 4800

கவனிக்க வேண்டிய பங்குகள்

TATA MOTOR
Buy above 779 Target 815, 830 s/l 765 positional call

JP ASSOCIATE
Buy around 122 to 119 Target 130 s/l 118.9 positional call