Wednesday

NIFTY SPOT ON 09-06-10


உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகள் உயர்வில் முடிந்தாலும், தற்பொழுதைய நிலை இழுபறியாகவே தெரிகிறது. இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கும் மேலும் கீழுமான ஆட்டத்தை தரலாம். பொதுவில் இன்று 4960, 4929, 4910 என்ற இந்த புள்ளிகள் முக்கியமான சப்போர்ட் ஆகவும் , RESISTANCE ஆக 4993 என்ற புள்ளியும் செயல்படும்…

NIFTY SPOT

இன்று 4960 என்ற புள்ளி முக்கியமான SUPPORT புள்ளியாக செயல்படலாம், இந்த புள்ளிக்கு கீழ் 4929, 4910 என்ற இரண்டு புள்ளிகளில் FIBONACCI, 200 EMA, CHANNEL BOTTOM என்ற முக்கியமான SUPPORT இருப்பதை கவனித்தால், இந்த புள்ளிகளில் இருந்து ஒரு உயர்வு வரும் வாய்ப்புகள் நன்றாக தெரிகிறது.

ஆகவே இந்த புள்ளிகளின் அருகே NIFTY SPOT வரும் போதோ, அல்லது 4960 என்ற புள்ளியில் SUPPORT எடுத்தாலோ, NIFTY FUT மற்றும் கீழே கொடுத்துள்ள பங்குகளை வாங்குங்கள். ஒரு உயர்வு 5050 TO 5070 என்ற புள்ளிகள் வரைக்கும் வரலாம். இந்த புள்ளிகளையும் கடந்து சென்றால் அடுத்து நல்ல உயர்வுகள் தொடர்ந்து வரும் வாய்ப்புகளும் மறுப்பதற்கில்லை.

அத போல் இன்று 4960 என்ற புள்ளியை கீழே கடந்து 4929, 4910 என்ற புள்ளிகளை எல்லாம் கீழே கடந்து 4900 க்கு கீழ் NIFTY SPOT முடியுமானால், அடுத்து 4800 TO 4775 என்ற புள்ளிகளை நோக்கி பயணிக்கும் வாய்ப்புகள் உள்ளது. இன்று 4993 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் தொடரும்…

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4993 TARGET 5012, 5029, 5048, 5065, 5072, 5087, 5125, 5164, 5183, 5200

NIFTY SPOT BELOW 4978 TARGET 4960, 4929, 4911, 4880, 4866, 4826, 4805

கவனிக்க வேண்டிய பங்குகள்

BUY TATA STEEL AROUND 425 S/L 409 CLOSE

BUY BHEL AROUND 2243 TO 2238 S/L 2237 TARGET 2300, 2370

BUY INFOSYS AROUND 2621 TO 2617 S/L 2615 TARGET 2740

THESE ARE ALL POSITIONAL CALL, BUY AND KEEP S/L, IF NIFTY TAKE SUPPORT AROUND 4929 TO 4910 RANGE