உலக சந்தைகள்
உலக சந்தைகள் சற்று தொய்வுடன் தான் தெரிகிறது, இருந்தாலும் இன்று 5280 என்ற புள்ளி நமக்கு (Nifty Spot) நல்ல SUPPORT ஆக செயல்படலாம், இதற்கும் கீழ் 5265, 5240 என்ற புள்ளிகள் அடுத்த SUPPORT ஆகும்
NIFTY SPOT
இன்று 5280 என்ற புள்ளியை Nifty spot தக்க வைத்துக்கொண்டால் தொடர்ந்து உயர்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் ஏற்படலாம், மாறாக 5280 என்ற புள்ளி பலமுடன் உடைக்கப்பட்டால்!? அடுத்து 5265, 5240 ஐ நோக்கிய பயணம் ஆரம்பம் ஆகலாம், மேலும் 5240 என்ற புள்ளி நல்ல SUPPORT ஆக செயல்படும் வாய்ப்புகள் தெரிகிறது, ஒரு வேலை இந்த புள்ளியும் உடைபட்டால் அடுத்து 5120 என்ற புள்ளியை நோக்கிய பயணம் ஆரம்பம் ஆகலாம்.
ஒருவேளை 5280 என்ற புள்ளியில் NIFTY நிலை கொண்டு திரும்பும் சூழ்நிலை வந்தால் அடுத்து 5308, 5325, 5355 TO 5360, 5400 என்ற புள்ளிகளை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கும், பொதுவாக EXPIRY வாரம் ஆதலால் VOLATILE என்ற மேடுபள்ளங்கள் தான் அதிகமாக இருக்கும் …
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT IF HOLDS 5280 TARGET 5318 TO 5325, 5350, 5367, 5399
NIFTY SPOT BELOW 5308 TARGET 5280, 5265, 5238 TO 5240, 5212, 5197, 5170, 5120
கவனிக்க வேண்டிய பங்குகள்
Tata Steel
Good support seen around 478, so
Buy if hold 478 Target 505, 521, s/l 477.9