Thursday

NIFTY SPOT ON 24-06-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளில் பெரிய மாற்றங்கள் ஏதும் தென்படவில்லை, இருந்தாலும் 5325 TO 5316 நல்ல SUPPORT ஆகவும், 5336, 5354, 5370, 5393 ஆகிய புள்ளிகள் நல்ல தடைகளாகவும் NIFTY SPOT க்கு இன்று செயல்படலாம்…

NIFTY SPOT

இன்று 5316 என்ற புள்ளியை NIFTY SPOT தக்கவைத்துக்கொண்டால் உயர்வுகள் தொடரும், மேலும் 5336 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகளில் சற்று சக்தி பிறக்கும் வாய்ப்புகளும் உள்ளது. இருந்தாலும் 5354, 5370 என்ற புள்ளிகள் தடைகளை கொடுக்கும் திறன்களை பெற்றுள்ளது, ஆகவே இந்த புள்ளிகள் கடக்கப்பட்டால் அடுத்து நல்ல உயர்வுகள் சாத்தியம்.

அதே போல் இன்று 5316 மற்றும் 5300 என்ற புள்ளிகள் கீழே நழுவும் பட்சத்தில் வீழ்ச்சிகள் ஏற்படலாம், இருந்தாலும் மேடுபள்ளங்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்புகளும் தெரிகிறது, ஆகவே எச்சரிக்கையாக வர்த்தகம் செய்யுங்கள், பொதுவில் இன்றைய தினங்களை (EXPIRY) நான் தவிர்த்துவிடுவது வழக்கம்...

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5327 TARGET 5336, 5349 TO 5355, 5370, 5393, 5413, 5445, 5461

NIFTY SPOT BELOW 5316 TARGET 5301, 5284 TO 5278, 5268 TO 5254, 5224, 5200

கவனிக்க வேண்டிய பங்குகள்

I B REALEST
BUY ON DIPS AROUND 152 TO 150, TARGET 165 TO 168, S/L 146 CLOSE, POSITIONAL CALL

IND HOTEL
BUY ON DIPS AROUND 101 TO 100.5, S/L 100 CLOSE, TARGET 106.5, 112, POSITIONAL CALL

SAIL
S/L 196 CLOSES, TARGET 222, 227, BUY NEAR S/L, POSITIONAL CALL