Tuesday

NIFTY SPOT ON 22-06-10

உலக சந்தைகள்

உலக சந்தைகளில் சற்று சுணக்கம் தெரிகிறது, இருந்தாலும் மேலும் கீழுமான நகர்வுகளும் நடந்து வருவதால் எந்த பக்கம் வேண்டுமானாலும் நகரலாம் என்ற நிலை தான் உள்ளது. இன்று NIFTY SPOT க்கு 5330 நல்ல SUPPORT ஆகவும், 5367 ஒரு சிறிய தடையாகவும் செயல்படலாம்…

NIFTY SPOT

இன்று 5331 என்ற புள்ளியை NIFTY SPOT தக்க வைத்துக்கொண்டால் அடுத்து உயர்வுகள் தொடரும், அதே நேரம் நேற்றைய உயர்நிலை புள்ளியான 5367 ஐ பலமுடன் கடந்தால் அடுத்து ஒரு நல்ல உயர்வுகள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் தெரிகிறது, மேலும் தொடர்ந்து இன்றைய நிலைகளை பொறுத்து மேல்நோக்கிய நகர்வுகள் அமையலாம்.

ஒரு வேளை மேலே செல்ல முடியாமல் 5330 என்ற புள்ளி உடைபட்டால்? கீழ் நோக்கிய நகர்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் தொடரலாம், மேலும் கீழ் நோக்கிய நகர்வுகள் அவளவு பலம் வாய்ந்ததாக இருக்குமா என்பதிலும் சற்று ஐயப்பாடு தெரிகிறது. ஆகவே கீழ் நோக்கிய நகர்வுகள் ஏற்படும் சூழ்நிலை வந்தால் அது சற்று மந்தமாகவும், பொறுமையை சோதிக்கும் சூழ்நிலைகளையும் ஏற்படுத்தலாம்.

எனது கணிப்புகளின் படி சந்தை அடுத்த 20 நாட்களில் 5570 என்ற புள்ளியை நோக்கி நகரும் வாய்ப்புகள் தெரிகிறது. EXPIRY வாரமாக இருப்பதால் சற்று சுணக்கம் ஏற்படலாம், கவனமாக இருங்கள்…

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT IF TAKE SUPPORT AROUND 5333 (UP MOVE) TARGET 5368, 5402, 5518, 5565

NIFTY SPOT BELOW 5331 TARGET 5315, 5295, 5284 TO 280, 5272 TO 5270, 5256, 5232 TO 5229

கவனிக்க வேண்டிய பங்குகள்

POWER GRID

Buy around 103 to 102, s/l 101 close Target 107.5, 113 positional call