Friday

NIFTY SPOT ON 25-06-10


உலக சந்தைகள்

உலக சந்தைகள் இறக்கத்துடன் நடந்து வந்தாலும் மேடு பள்ளங்கள் தெரிகிறது, இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கு GAP DOWN வாய்ப்பை ஏற்படுத்தி மேடு பள்ளங்களுடன் கூடிய நகர்வுகளை தரலாம், மேலும் 5280 TO 5265 நல்ல SUPPORT பகுதிகளாக செயல்படும் வாய்ப்புகள் உள்ளதாகவே தெரிகிறது…

NIFTY SPOT

இன்று 5265 என்ற புள்ளி முக்கியமான SUPPORT புள்ளியாக செயல்படும் வாய்ப்புகள் ஏற்படலாம், இந்த புள்ளி தக்க வைக்கப்பட்டால் தொடர் உயர்வுகள் சாத்தியமாகலாம். மேலும் 5305, 5336 என்று தொடர்ந்து உயரும் வாய்ப்புகளும் ஏற்படலாம். அதே போல் இன்று 5265 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் தெரிகிறது, இந்த புள்ளிக்கு கீழ் இன்றைய நிலைகளை பொறுத்து கீழே வரும் வாய்ப்புகள் ஏற்படலாம்.

பொதுவில் 5210 முக்கியமான SUPPORT புள்ளியாக இருக்கும், உலக சந்தைகளில் மேடு பள்ளங்கள் தெரிவதனால் நமது சந்தைகளிலும் இந்த நிலை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்…

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5336 TARGET 5342, 5356, 5386 TO 88, 5405, 5412 TO 5418, 5445 TO 5450

NIFTY SPOT BELOW 5316 TARGET 5303, 5295, 5280, 5265, 5237, 5230, 5210, 5147, 5130 TO 120

கவனிக்க வேண்டிய பங்குகள்

DR REDDY
Buy on every dips up to 1450 s/l 1440 close Target 1532 positional call

JET AIR
Buy on every dips up to 545 to 535 s/l 530 close or buy above 550 Target 742 short term call