Friday

NIFTY SPOT ON 11-06-10


உலக சந்தைகள்

EURO க்கு சாதகமான விஷயங்கள் ECB இல் இருந்தும், CHINA வில் இருந்தும் கிடைத்ததின் எதிரொலி, உலக சந்தைகள் வீறு நடை போடுகிறது. இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கு நேற்றே தெரிந்தது என்றால் மிகையில்லை. இன்று நமது சந்தைகளுக்கு உற்சாக தொடக்கம் இருக்கலாம், மேலும் 5133, 5185, 5225 என்ற புள்ளிகள் தடைகளாகவும், 5055 என்ற புள்ளி SUPPORT ஆகவும் செயல்படலாம்…

NIFTY SPOT

நாம் நேற்று பார்த்தது போல 5080 என்ற புள்ளிக்கு மேல் முடிந்து இருப்பதினால் இன்றும் உயர்வுகள் தொடரும் சூழ்நிலைகள் நன்றாகவே தெரிகிறது. மேலும் இன்று 5133 என்ற புள்ளியை பலமுடன் கடந்தால், அடுத்து 5185, 5225 என்ற புள்ளிகளில் தடைகளை சந்திக்கலாம்.

மேலும் இந்த 5225 என்ற புள்ளி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது. இந்த புள்ளிக்கு மேல் பலமுடன் முடிவடைந்தால் நல்லதொரு காளைகளின் பாய்ச்சலுக்கு நாம் தயாராகலாம். இலக்காக 5490 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்களை சொல்லலாம். இதற்க்கு உலக சந்தைகளின் ஒத்துழைப்பும் அவசியம் தேவை.

அதே நேரம் 5185, 5225 என்ற புள்ளிகளில் தடைகளை சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்படுமாயின் மறுபடியும் பழைய நிலை தான்…

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5080 TARGET 5110, 5133, 5185, 5214 TO 218, 5223, 5253

NIFTY SPOT BELOW 5072 TARGET 5055, 5037, 5004, 4995, 4989, 4972, 4957 TO 4953, 4931, 4915

கவனிக்க வேண்டிய பங்குகள்

BHARATI TEL ABOVE 290 TARGETS 300, 303 TO 305, S/L 282

REL CAP ABOVE 686 TARGET 697, 708 TO 713, 737, S/L 680 OR 663