Tuesday

NIFTY SPOT ON 15-06-10

உலக சந்தைகள்

உலக சந்தைகள் ஒரு தொடர் உயர்வுக்கு பிறகு தடுமாற ஆரம்பித்துள்ளது. இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கு சிறிய அதிர்வுகளை தரலாம். இன்று 5202 TO 5197 என்ற புள்ளிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது…

NIFTY SPOT

இன்று NIFTY SPOT 5202 என்ற புள்ளியை மேலே கடந்தால் அடுத்து ஒரு உயர்வுகள் ஏற்படலாம், இருந்தாலும் 5225, 5235, 5249 TO 5259 என்ற புள்ளிகளில் தடைகள் இருப்பது உண்மையே. ஆகவே இந்த 5260 என்ற புள்ளியை மேலே கடந்து தொடந்து முடிவடைந்தால் மட்டுமே உயர்வுகள் தொடரும், இல்லையேல் வீழ்ச்சிகள் ஆரம்பம் ஆகும் வாய்ப்புகள் அதிகம்.

அதே போல் இன்று 5198 என்ற புள்ளியை மேலே கடக்கவில்லை என்றாலும், அல்லது மேலே சென்று இந்த 5197 என்ற புள்ளிக்கு கீழே வந்தாலும் அது வீழ்ச்சிக்கான உறுதி மொழியாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். மேலும் இன்றைய நிலைகளை பொறுத்து மெல்ல கீழ் நோக்கி நகரும் சூழ்நிலைகளும் ஏற்படும்.

மொத்தத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது. 5115 TO 5110 என்ற புள்ளிகள் அடுத்து ஒரு பெரிய வீழ்ச்சியை உறுதி செய்யும் சக்தியை பெற்று இருப்பது நன்றாக தெரிகிறது, கவனமுடன் செயல்படுங்கள்…

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5202 TARGET 5225, 5235, 5252 TO 5260, 5272, 5300

NIFTY SPOT BELOW 5197 TARGET 5153, 5126, 5121, 5115, 5048, 4982, 4917 TO 4915

கவனிக்க வேண்டிய பங்குகள்

KOTAK BANK

Buy above 774 Targets 781, 786, 792, 798, 810... 840 s/l 768 close positional call