Thursday

NIFTY SPOT ON 17-06-10


உலக சந்தைகள்

உலக சந்தைகள் சற்று தடுமாற்றத்துடன் காணப்படுகிறது. இதன் வெளிப்பாடு நமது nifty spot க்கு 5247 முதல் தடையாகவும், இதனை கடந்தால் 5275 to 5280 அடுத்த முக்கியமான பலம் வாய்ந்த தடையாகவும் செயல்படலாம். கீழே 5201 முக்கியமான support ஆக செயல்படலாம்…


NIFTY SPOT

இன்று 5247 என்ற புள்ளியை NIFTY SPOT கடந்தால் உயர்வுகள் தொடரும் வாய்ப்புகள் உள்ளது, ஆனால் இன்று வெகு அருகருகே தடைகள் இருப்பதினால்! மேல் நோக்கிய நகவுகள் தினரலாகவே இருக்கும் வாய்ப்புகளும் உண்டு. மேலும் எவளவு முயற்சி செய்தாலும் 5275 TO 5280 என்ற புள்ளிகளை மேலே கடப்பது சிம்ம சொப்பனமாக தான் இருக்கும் சூழ்நிலைகள் தெளிவாக தெரிகிறது.

ஆகவே இந்த நிலையின் அருகில் SHORT POSITION வேண்டுமானால் எடுக்கலாம். அதே நேரம் இந்த புள்ளியை கடந்து பலமுடம் முடிந்தால் மட்டுமே இதன் S/L என்று வைத்துக்கொள்ளுங்கள். இதற்கு மேல் முடிந்தால் முன்பு நாம் பார்த்தது போல 5490++ இலக்காக அமையும்.

அதே போல் இன்று 5201 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் ஏற்படும் சூழ்நிலைகள் நன்றாக வரும், மேலும் கீழ் நோக்கிய இலக்காக 5178, 5137, 5111 என்ற புள்ளிகள் செயல்படலாம் பொதுவில் வீழ்ச்சிகள் 5070 to 5080 என்ற புள்ளிகளில் மட்டுப்படும் வாய்ப்புகள் அதிகம்…

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5247 TARGET 5257, 5269, 5276, 5280, 5289

NIFTY SPOT BELOW 5201 TARGET 5178 TO 5165, 5137, 5116 TO 5111, 5092, 5080 TO 5075

கவனிக்க வேண்டிய பங்குகள்

ICICI BANK

Buy above 885.1 Targets 905, 916, 952, s/l 877

Sell below 877 Targets 869, 866, s/l 883