உலக சந்தைகள்
உலக சந்தைகளின் போக்குகள் உயர்வுகள் தொடரும் என்ற என்னத்தை தான் தருகிறது, இருந்தாலும் ஒரு சிறிய இறக்கம் தற்பொழுது ஏற்படும் என்று சொல்வதை விட! வந்தால் நன்மை பயக்கும் என்று சொல்லவே தோன்றுகிறது. அதற்க்கு தகுந்தாற்போல் இன்று 5263, 5275 என்ற புள்ளிகள் தடையாக செயல்படலாம்…
NIFTY SPOT
இன்று 5232 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகளுக்கு வாய்ப்புகள் அதிகம், அதே நேரம் மிக முக்கியமான தடையாக 5263, 5275 என்ற புள்ளிகள் செயல்படலாம். இந்த புள்ளிகள் பலமாக உடைப்படுமாயின் அடுத்து நமது இலக்கான 5490 ஐ நோக்கி நகர ஆரம்பிக்கும். அதே நேரம் இங்கு தடைகளை சந்திக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டால் கீழ் நோக்கிய நகர்வுகள் தொடரும்.
ஆகவே இந்த புள்ளிகளில் நமது சந்தை தடுமாறுமேயானால், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமாக எடுத்துக்கொள்ளலாம். மேலும் 5070, 4980 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்கள் மறுபடியும் புதிய இலக்குகளை நோக்கி NIFTY நகருவதற்கான தொடக்கப்புள்ளியாக இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது. ஆகவே இந்த புள்ளிகளில் NIFTY ஐ பார்த்தால் வாங்கலாம்…
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 5231.5 TARGET 5248, 5263, 5275, 5316 TO 5318, 5332 TO 34, 5343 TO 5350
NIFTY SPOT BELOW 5211 TARGET 5202, 5181 TO 79, 5166, 5142, 5121 TO 5118
கவனிக்க வேண்டிய பங்குகள்
JP ASSOCIATES
Buy above 127 Target 129.7, 133, 136, 139, 144, 148 s/l 121, you can buy up to s/l positional call
JP ASSOCIATES CHART