Tuesday

NIFTY SPOT ON 29-06-10

உலக சந்தைகள்

உலக சந்தைகளில் பதட்டமும் இல்லை, உற்சாகமும் இல்லை, நமது சந்தைகளும் இதற்க்கு ஈடு கொடுக்கும் வகையில் FLAT அல்லது ஒரு சிறிய VOLATILE என்ற நிலையில் வர்த்தகம் ஆகலாம். எது எப்படி இருந்தாலும் 5365 TO 5360 முக்கியமான தடையாகவும், 5280, 5270, 5250 முக்கியமான SUPPORT ஆகவும் செயல்படலாம்…


NIFTY SPOT

NIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 5365 என்ற புள்ளியை மேலே கடந்து பலமுடன் நின்றால் உயர்வுகள் தொடரும், அதே வேலை மேலே கடக்க முடிய வில்லை என்றாலோ, அல்லது மேலே கடந்து சென்று பலமுடன் 5360 என்ற புள்ளிக்கு கீழ் வந்தாலோ! ஒரு சல சலப்பு சந்தையில் இருக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம். இது போன்ற சூழ்நிலைகள் வந்தால் சற்று எச்சரிக்கையாக இருக்கலாம்.

இன்று 5281 TO 5271 மற்றும் 5250 இந்த புள்ளிகள் பலமான SUPPORT புள்ளிகளாக செயல்படலாம். ஒருவேளை இந்த புள்ளிகள் எல்லாம் மொத்தமாக உள்வாங்கப்பட்டால்! அடுத்து நல்லதொரு வீழ்ச்சிகள் இன்றைய நிலையை பொறுத்து அமையும் வாய்ப்புகளும் உருவாகலாம். கவனமாக பார்த்து வர்த்தகம் செய்யுங்கள்,.

பொதுவாக TECHNICAL ஆக நமது NIFTY யின் போக்குகள் எப்படி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது என்பதினை படத்தில் குறிப்பிட்டுள்ளேன் உங்கள் கருத்துகளையும் வெளியிடுங்கள்..




NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5354 TARGET 5364, 5377, 5385, 5410, 5443, 5448, 5502

NIFTY SPOT BELOW 5317 TARGET 5300, 5285, 5271, 5259, 5250, 5183, 5170 TO 5160

கவனிக்க வேண்டிய பங்குகள்

CANARA BANK

Buy above 448 Target 455, 468, 489, s/l 420 close positional call

DLF

Buy above 297 Target 304, to 306, 313, s/l 290,

ICICI, LT, POWER GRID, HDIL, REL CAP, TISCO ALL LOOKS GOOD