Friday

NIFTY SPOT ON 04-06-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளின் நிலை சற்று பதட்டத்துடன் தான் தெரிகிறது. இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கு 5090 முக்கியமான SUPPORT ஆக செயல்படலாம். இதற்க்கு கீழ் வீழ்ச்சிகள். அதே போல் 5127 க்கு மேல் உயர்வுகள் …

NIFTY SPOT

NIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 5090 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் ஏற்படும். மேலும் இன்றைய நிலைகளை பொறுத்து கீழ் நோக்கிய இலக்குகள் இருக்கும். அடுத்து கீழே உள்ள புள்ளிகளில் முக்கியமான SUPPORT ஆக 5008 செயல்படும். இந்த புள்ளி பலமாக உடைபட்டால் அடுத்த வீழ்ச்சிகள் பலமானதாக இருக்கும். தற்பொழுது உள்ள சூழ்நிலையில் 4777 என்ற புள்ளி அடுத்த மிகப்பெரிய வீழ்ச்சியை தீர்மானிக்கும் முக்கியமான புள்ளியாகும்.

அதே போல் இன்று 5127 என்ற புள்ளியை NIFTY SPOT மேலே கடந்தால், உயர்வுகள் இன்றைய நிலைகளை பொறுத்து மேல் நோக்கி இருக்கும். 5127, 5152, 5170, ஆகிய புள்ளிகள் எல்லாம் பலமான தடைகளை NIFTY SPOT க்கு இன்று தரும் சக்திகளை பெற்றுள்ளது. ஒரு வேலை இந்த புள்ளிகள் எல்லாம் பலமாக உடைக்கப்பட்டு, அடுத்து 5207 என்ற புள்ளியை கடந்து முடியுமானால்! அடுத்த இலக்கு நாம் நேற்று பார்த்தது போல 5420 ஐ நோக்கி இருக்கும்...

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5127 TARGET 5159 TO 5161, 5170, 5277 TO 5280, 5286, 5313

NIFTY SPOT BELOW 5091 TARGET 5077, 5054 TO 5044, 5011 TO 5008, 4907, 4777, 4737, 4717

கவனிக்க வேண்டிய பங்குகள்

TCS

Buy above 770 Targets 777 to 779, 788, 793, s/l 768.5

Sell if not break 770 Target 751, 744, s/l day high