உலக சந்தைகள்
உலக சந்தைகள் எல்லாம் ஒரு வித பதட்டத்துடனே தான் உள்ளது. அடுத்து என்ன என்பதில் அநேக குழப்பங்கள் தான் மிஞ்சி உள்ளது. இந்த குழப்பத்தில் மீன் பிடிப்பது என்பது பெரிய கைகளுக்கே அபாத்தானது தான், ஆகவே தான் குழப்பம் இன்னும் அதிகமாக தெரிகிறது. இன்று 4998 RESISTANCE ஆகவும், 4994 SUPPORT ஆகவும் நமது சந்தைக்கு செயல்படலாம்…
NIFTY SPOT
இன்று 4998 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் தொடரும் வாய்ப்புகளும், இதனை தொடர்ந்து 5047, 5080 TO 5084 என்ற புள்ளிகள் முக்கியமான RESISTANCE நிலைகளும் ஆகும். இந்த நிலைகளில் தடைகளை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே 5080 என்ற புள்ளியின் அருகில் வரும் போது லாபங்களில் உறுதியாகவும், வேண்டுமானால் புதிய SHORT நிலைகளையும் எடுக்கலாம்.
அதே நேரம் 5080 என்ற புள்ளியை கடந்து ஒரு நாள் பலமுடன் முடிவடயுமானால், அடுத்து தொடர் உயர்வுகள் 5170 TO 5200 வரைக்கும் சாத்தியமாகும். ஆகவே S/L ல் கவனமாக இருங்கள். மேலும் கீழ் நோக்கிய இலக்காக 4960 என்ற புள்ளி இருக்கும். இந்த புள்ளி பலமாக உடைப்படுமானால், HNS எனப்படும் வடிவம் உடைபட்டு கீழ் நோக்கிய இலக்குகளாக 4800 என்ற புள்ளி அமையும். உங்கள் முடிவுகளையும் கலந்து நல்லதொரு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
இன்றைய சந்தை கீழ் இறங்க வேண்டிய சூழ்நிலை 4994 என்ற புள்ளி உடைபட்டால் ஏற்படும், இருந்தாலும் வெகு அருகருகே SUPPORT இருப்பது கீழ் நோக்கிய நகர்வை சற்று TENSION ஆகவே வைத்து இருக்கும் சூழ்நிலைகள் தெரிகிறது. மொத்தத்தில் இன்றைய சந்தை சற்று TENSION மிகுந்ததாகவே இருக்கும் வாய்ப்புகள் அதிகம் …
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 4998 TARGET 5014, 5044 TO 5047, 5065, 5077, 5084, 5093, 5112,
NIFTY SPOT BELOW 4994 TARGET 4981, 4970, 4955, 4941, 4910, 4899, 4884, 4867, 4833
கவனிக்க வேண்டிய பங்குகள்
TISCO
Buy on dips around 456 to 452, s/l 449 Target 467, 471, 480, 484, above 467 momentum starts to 484