Tuesday

Nifty Spot on 04-05-10


உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகளின் உற்சாகம் நமது சந்தைகளிலும் வெளிப்படலாம், மேலும் 5273 TO 5275 மற்றும் 5310 TO 5320 என்ற புள்ளிகள் முக்கிய தடைகளாக செயல்படும் வாய்ப்புகள் உள்ளது, கீழே 5199, 5179 முக்கயமான SUPPORT புள்ளிகளாக செயல்படும்


NIFTY SPOT

NIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 5238 க்கு மேல் தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் ஏற்படலாம், இதனை தொடர்ந்து உயரங்களில் முக்கியமான தடை புள்ளிகளாக 5272, TO 5275, 5310 TO 5320 போன்ற புள்ளிகள் செயல்படும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் நாம் எதிர்பார்த்தது போல 5215 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்களில் இருந்து திரும்பும் வாய்ப்புகள் இன்று உலக சந்தைகளின் நிலைகளினால் பலமாகி உள்ளது என்றால் மிகையில்லை, இருந்தாலும் 5320 என்ற புள்ளியில் NIFTY இன் நிலைப்பாடு என்ன என்பதினை வைத்து தான் அடுத்த கட்ட நடவடிக்கைகளை பலமாக எடுக்கலாம்,

அடுத்து தொடர்ந்து இறங்குவதற்கான வாய்ப்புகள் என்ன நடந்தால் ஏற்படும் என்பதினை பற்றி சற்று பார்த்து விடுவோம், அதாவது 5202, 5195, என்ற இந்த இரண்டு புள்ளிகளும் கீழே பலமாக உடைப்படுமானால் வீழ்ச்சிகளுக்கான சக்திகள் அதிகரிக்கும்,

இன்று 5219 என்ற புள்ளியை NIFTY கீழே நழுவ விடுமானால் தொடர்ந்து 5204 TO 5199, 5179, 5138 என்று படிப்படியாக கீழே இறங்கலாம், அதே நேரம் ஒவ்வொரு புள்ளிகளும் முக்கியமான SUPPORT புள்ளிகளாகவும் செயல்படும்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5238 TARGET 5248, 5259 TO 265, 5272 TO 280, 5303, 5323, 5342

NIFTY SPOT BELOW 5219 TARGET 5204, 5199, 5138, 5123, 5112, 5082, 5060

கவனிக்க வேண்டிய பங்குகள்

HERO HONDA

Buy above 1950 Target 1963, 1974, 1992, s/l 1940

Sell if not break 1945 or sell bl 1940 (after breaks 1950) Target 1890, 1884, 18870, s/l 1950

YESTERDAY CALL HINDALCO

Keep s/l as 169, if you have position