உலக சந்தைகள்
அமெரிக்க சந்தைகளின் உயர்வு உலக சந்தைகளுக்கு நல்லதொரு தொடக்கத்தை தரும் வாய்ப்புகள் தெரிகிறது. இருந்தாலும் தாக்கு பிடிக்கும் திறன் நமது சந்தைகளுக்கு இன்று எவ்வாறு இருக்கும் என்பதை 5062 என்ற புள்ளி தான் முடிவு செய்யும். மேலும் 5106, 5167 TO 5175 என்ற புள்ளிகள் வரைக்கும் உயரும் வாய்ப்புகள் பொதுவாக நமது NIFTY க்கு இருப்பதும் உண்மையே.
5106 க்கு மேல் உயர்ந்து, மறுபடியும் 5094 என்ற புள்ளியை கீழே கடந்தால்! திடீரென 5000 ஐ நோக்கி வரவும் வாய்ப்புகள் இருப்பது போல் தெரிகிறது…
NIFTY SPOT
இன்று 5005 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது. மேலும் 5062 என்ற புள்ளி ஒருவகையான தடையாகவும், அதற்கடுத்து 5094, 5116, 5152, 5167 TO 5175 என்ற புள்ளிகள் சற்று தடைகளையும் ஏற்படுத்தலாம். பொதுவாக உலக சந்தைகளின் வலுவினால் தான் இன்றைய உயர்வுகள் இருக்கும் என்று தெரிகிறது.
இதை ஒதுக்கி பார்த்தால் நம்மிடம் இன்றைய உயர்வுக்கான பலம் சற்று குறைவாகவே தெரிகிறது. இருந்தாலும் 5062, 5106, 5167 TO 5175 என்ற புள்ளிகள் வரைக்கும் செல்லும் TECHNICAL வாய்ப்புகள் உண்டு.
அதே போல் இன்று 5001 என்ற புள்ளிக்கு கீழ் சென்றால் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகலாம். இன்று சந்தை 5106 க்கு மேல் சென்று மறுபடியும் 5094 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் நேராக 5000 ஐ நோக்கி இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது. ஆகவே இது போன்ற சூழ்நிலை ஏற்படின் சற்று கவனமுடன் இருப்பது நன்று …
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 5017 TARGET 5048, 5062, 5088, 5106, 5152, 5193
NIFTY SPOT BELOW 5001 TARGET 4949, 4895 TO 4883, 4856, 4802, 4777,
கவனிக்க வேண்டிய பங்குகள்
AXIS BANK
Buy above 1222 Target 1253 to 1255, 1266, 1273, s/l 1210
TATA MOTOR looks good