Wednesday

Nifty Spot on 05-05-10

உலக சந்தைகள்

உலக சந்தைகள் கிரீஸ் நாட்டின் பிரச்சனைகளை கையில் எடுத்துள்ளது, இதன் வெளிப்பாடு முக்கியமான புள்ளிகள் உடைபட்டு நிற்கிறது, எது எப்படி இருந்தாலும் இன்று 5078 என்ற புள்ளி SUPPORT ஆக செயல்படலாம், இந்த புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் பலமாக இருக்கும் வாய்ப்புகள் உண்டு, அதே போல் 5151 என்ற புள்ளிக்கு மேல் விரைவான உயர்வுகள் உண்டு


NIFTY SPOT

இன்று 5091, 5089, 5078 என்ற புள்ளிகள் சற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக செயல்படும் வாய்ப்புகள் உண்டு, ஒரு வேலை 5078 என்ற புள்ளி பலமாக கீழே உடைக்கப்பட்டால் அடுத்து 5006, 4950, 4870 என்று கீழே இறங்கும் வாய்ப்புகள் ஏற்படும், இவ்வாறு ஏற்படின், இதனை பயன்படுத்தி கொள்ளலாம்,

அதே போல் இன்று 5151 என்ற புள்ளி மேலே கடக்கப்பட்டால்! அடுத்து ஒரு விரைவான உயர்வு 5230 என்ற புள்ளியை நோக்கி இருக்கும் வாயப்புகளும் உண்டு, ஆகவே இந்த 5151 என்ற புள்ளி வரும் போது சற்று விவரமாக இரண்டு புறங்களிலும் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி வர்த்தகம் செய்யலாம்,

அதே நேரம் 5078 என்ற புள்ளி உடைபடாமல் தக்க வைத்துக்கொண்டால்! தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் ஏற்படலாம், இவ்வாறு ஏற்படின் சற்று BUYING இல் கவனம் செலுத்தலாம், ஆகவே இன்று கவனிக்க வேண்டிய புள்ளிகளாக 5078, 5151 என்ற இரண்டு புள்ளிகள் இருக்கும்

NIFTY CHART


NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5151 TARGET 5230, 5248, 5261, 5271, 5303, 5320

NIFTY SPOT BELOW 5145 TARGET 5111, 5091 TO 5089, 5078, 5006, 4950

கவனிக்க வேண்டிய பங்குகள்

Sell Kodak bank below 723 targets 710, 700, 680, 660, s/l 733

Abb has support at 695 to 689

Bhel has support at 2430