Friday

Nifty Spot on 21-05-10


உலக சந்தைகளின் வீழ்ச்சி நமது சந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும், இருந்தாலும் 4830 to 4783 என்ற புள்ளிகளின் சுற்று வட்டாரங்கள் முக்கியமான support புள்ளிகளாக செயல்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது, ஒரு வேலை இந்த புள்ளிகள் பலமாக உடைப்படுமானால் அடுத்து மிகப்பெரிய வீழ்ச்சிகளை நாம் சந்திக்க தயாராக வேண்டியது தான், இது பொதுவானது,

இன்று 4899, 4864, 4835 to 4830, 4803, 4798, 4783 இந்த புள்ளிகளில் support எடுக்கும் வாய்ப்புகள் உள்ளது, ஒருவேளை 4798 என்ற புள்ளி பலமாக உடைப்படுமானால் அடுத்து எங்கும் support இருப்பது போல் தெரியவில்லை, ஆகவே இந்த நிலையில் நமது சந்தைகளின் நடவடிக்கைகளை கவனித்து செயல்படுங்கள்,

இந்த புள்ளி பலமாக உடைபட்டால் அல்லது இந்த புள்ளிக்கும் கீழ் முடிவடைந்தால்** நாம் நேற்று வாங்கிய பங்குகளை விற்று விடலாம், அதே போல் இந்த புள்ளிகளில் support எடுத்து உயர முற்பட்டால் கீழ் கண்ட புள்ளிகள் எல்லாம் buying support ஆக இருக்கும் 4783, 4803, 4831, 4899, 4913, 4966, 4988