உலக சந்தைகள்
நேற்று நல்லதொரு உயர்வு, தற்பொழுதைய சூழ்நிலையில் உலக சந்தைகளின் நிலை அப்படி ஒன்றும் அல்லட்டிக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்றே தோன்றுகிறது, இதன் வெளிப்பாடு நமது சந்தைக்கு 5216 மற்றும் 5221 என்ற புள்ளிகள் தடைகளை தரும், அதற்க்கு மேல் நல்ல உயர்வுகள், மேலே கடக்க வில்லை என்றாலும் அல்லது மறுபடியும் கீழே வந்தாலும் வீழ்ச்சிகள் சொல்லிக்கொள்ளும் படி இருக்கும் வாய்ப்புகள் உள்ளது .
NIFTY SPOT
Nifty spot ஐ பொறுத்தவரை இன்று 5196 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் சாத்தியமாகலாம், இருந்தாலும் 5216, 5221 என்ற புள்ளிகளை வலுவுடன் கடந்தால் மட்டுமே அடுத்த உயர்வுகள் தொடரும், மேல் நோக்கிய இலக்காக 5250, 5283 என்ற புள்ளிகள் செயல்படும் வாய்ப்புகள் தெரிகிறது,
அதே போல் இன்று 5216 மற்றும் 5221 என்ற புள்ளிகளை மேலே கடக்க வில்லை என்றாலும், அல்லது இந்த புள்ளிகளை மேலே கடந்து சென்று பிறகு இந்த 5116 என்ற புள்ளியை கீழே கடக்க நேர்ந்தால்! நல்ல தொரு வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் வரலாம், அதாவது 5108, 5066, 5013 என்று சொல்லும் அளவுக்கு வாய்ப்புகள் உள்ளது, ஆகவே long position இல் உள்ளவர்கள் இந்த 5216 ஐ மனதில் வைத்துக்கொள்வது நல்லது
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
Nifty Spot 5196 Target 5205, 5221, 5242, 5251,5262, 5281
Nifty Spot if not breaks 5216 and 5221 Target 5108, 5066, 5013, 4978, 4888
கவனிக்க வேண்டிய பங்குகள்
UNITED PHOSPHOROUS
Buy above 173 Target 178, 187, s/l 165 positional call
Maruti above 1300 looks good for intra day