Monday

Nifty Spot on 24-05-10

உலக சந்தைகள்

உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை சற்று மேடு பள்ளங்களுடனும்! ஒரு சிறிய பதட்டத்துடனும் தெரிகிறது, இதன் வெளிப்பாடு நமது NIFTY க்கு 4924 என்ற புள்ளி SUPPORT ஆக செயல்படலாம், அதே போல் 4980 க்கு மேல் நல்ல உயர்வுகள் சாத்தியம்

NIFTY SPOT

இன்று NIFTY SPOT 4938 என்ற புள்ளியை நல்ல பலத்துடன் தக்க வைத்துக்கொண்டால் தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் ஏற்படலாம், மேலும் 4980 என்ற புள்ளி நல்ல பலமுடன் கடக்கப்பட்டு இந்த புள்ளிக்கும் மேல் NIFTY SPOT முடிவடையும் வாய்ப்புகள் ஏற்படுமானால் அடுத்து 5050 என்ற புள்ளி இலக்காக அமையலாம், அதே நேரம் இன்று 4924, 4906 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT புள்ளிகளாக செயலபடும் வாய்ப்புகள் மறுப்பதற்கு இல்லை,

இந்த புள்ளிகள் பலமாக உடைக்கப்பட்டால் அடுத்து இன்றைய NIFTY யின் நிலைகளை பொறுத்து கீழ் நோக்கிய நகர்வுகள் இருக்கலாம், இந்த வாரம் EXPIRY இருப்பதினாலும் சந்தை குறிப்பிட்ட SUPPORT புள்ளிகளில் இருந்து உயர முற்படுவதினாலும் இனி வரும் தினங்களில் மேடு பள்ளங்கள் அதிகம் இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது,

இறக்கங்கள் வந்தால் நல்ல பங்குகளை பார்த்து வாங்கலாம், நமது S/L 4800 ஐ கடந்து முடிவடைய வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள், இன்றைய சந்தை சற்று மேடு பள்ளங்களுடன் இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது,,,

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4938 TARGET 4958, 4980, 5008, 5027, 5047, 5059, 5077,

NIFTY SPOT BELOW 4924 TARGET 4906, 4899, 4887, 4853, 4815, 4800, 4789, 4775, 4646

கவனிக்க வேண்டிய பங்குகள்

ACC

Buy above 869 Targets 883, 888, 906, s/l 857

Sell below 857 Targets 851, 840, 835, s/l 869


Jindal Steel support at 600,

Rel cap sup at 608 to 600,

Sail sup at 190 to 189,

Sun Pharma sup at 1519...