Thursday

Nifty Spot on 27-05-10


உலக சந்தைகள்

தற்பொழுதைய சூழ்நிலையில் உலக சந்தைகளில் ஒன்றும் பெரிய பிரச்சனைகள் இல்லை என்ற பொழுதிலும் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம். இன்று 4872 SUPPORT ஆகவும், 4926 RESISTANCE ஆகவும் செயல்படலாம். அதே நேரம் DOW JONES 8000 என்ற புள்ளியை நோக்கி இனி வரும் காலங்களில் கீழே வரும் வாய்ப்புகள் நன்றாகவே தெரிகிறது…


NIFTY SPOT

இன்று 4926 என்ற புள்ளிக்கு மேல் நல்லதொரு நான்கு கால் பாய்ச்சல் இருக்கும் அளவுக்கு TECHNICAL ஆக வாய்ப்புகள் உள்ளது. ஆனால் சந்தை EXPIRY என்ற பிரச்சனையில் சிக்கி இருக்கும் சூழ்நிலையில் TECHNICAL க்கு தகுந்தார் போல் செயலாற்ற இயலுமா என்பது சந்தேகமான ஒன்று தான். இருந்தாலும், இதற்கும் வாய்ப்புகள் இருப்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டியது தான்.

மேலும் இன்று 4898 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிக்கான ஆரம்பமாக இருந்தாலும், பலமான வீழ்ச்சிகள் 4872 என்ற புள்ளியை கீழே கடந்தால் மட்டுமே ஏற்படும் வாய்ப்புகள் தெரிகிறது. இதுவும் TECHNICAL ஆக தான். பொதுவில் நல்லதொரு VOLATILE என்ற செயல்பாட்டுக்கு இன்று வாய்ப்புகள் அதிகம் என்பதே உண்மை, பார்த்து வர்த்தகம் செய்யுங்கள்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4926 TARGET 4958, 4982 TO 4985, 5011, 5106, 5118, 5158 TO 5162

NIFTY SPOT BELOW 4898 TARGET 4872, 4818, 4814, 4790, 4756, 4623, 4613,

கவனிக்க வேண்டிய பங்குகள்

ABB

Buy above 838.5 targets 850, 860, s/l 824

Sell below 824 targets 804, 800, s/l day high