உலக சந்தைகள்
நேற்று வரை மந்தமாக இருந்த உலக சந்தைகள் தற்பொழுது உயர்ந்து வருகிறது, இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கு உற்சாகமான தொடக்கம் இருக்கும் வாய்ப்புகள் இருக்கலாம், இருந்தாலும் பிறகு FLAT மற்றும் சிறிய VOLATILE என்ற நிலைக்கு தள்ளபடலாம்
NIFTY SPOT
இன்று 5055, 5088 என்ற புள்ளிகள் த டைகளை தரும் வாய்ப்புகள் உள்ளது, இந்த புள்ளிகளுக்கு மேல் உயர்வுகள் தொடரும் சூழ்நிலைகள் இருந்தாலும், பெரிய பலமானதாக இருக்குமா என்பது சந்தேகத்துடன் உள்ளது, அதே நேரம் உலக சந்தைகளின் நிலை சற்று முன்னேற்றத்துடன் காணப்படுவதையும் மனதில் கொள்ளவேண்டும், இன்று 5004 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் தொடரலாம், தொடர்ந்து இன்றைய நிலைகளை பொறுத்து கீழே வரும் வாய்ப்புகளும் உள்ளது,
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 5020 TARGET 5055, 5063 TO 5068, 5088, 5106, 5113 TO 120, 5128
NIFTY SPOT BELOW 5004 TARGET 4990, 4975, 4951, 4935, 4905, 4889, 4826
கவனிக்க வேண்டிய பங்குகள்
MM SUPPORT AT 505,
SAIL SUPPORT AT 200 TO 197,
DLF SUPPORT AT 282 TO 280.
மேற்கண்ட புள்ளிகளை கட்டந்து கீழே சென்றால் நல்லதொரு வீழ்ச்சியை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளது, ஆகவே இந்த இடம் முக்கியமான SUPPORT ஆகும், இங்கிருந்து உயர ஆரம்பித்தாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்