Thursday

Nifty Spot on 13-05-10


உலக சந்தைகள்

உலக சந்தைகள் சற்று முன்னேற்றத்துடன் தான் உள்ளது, இதன் வெளிப்பாடு தொடக்கத்தில் நமது சந்தைகளுக்கு இருக்கும், மேலும் இன்று 5192 to 5194 என்ற புள்ளி தடையாகவும் அதே நேரம் இந்த புள்ளிகளை கடந்தால் 5192 support ஆகவும் செயல்படலாம்

NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5159 என்ற புள்ளியை கடந்தால் தொடர் உயர்வுகள் சாத்தியமாகலாம், இதனை தொடர்ந்து 5192 to 5194 என்ற புள்ளிகள் தடைகளை தரும் வாய்ப்புகளை பெற்றுள்ளன, ஒரு வேலை இந்த புள்ளிகள் மேலே உடைபட்டால் அடுத்து 5215 என்ற புள்ளியை நோக்கி நகரும் வாய்ப்புகளும், இதனை தொடர்ந்து இன்றைய நிலைகளை ஒட்டி பயணிக்கும் வாய்ப்புகளும் மறுப்பதற்கு இல்லை,

என்ன தான் உலக சந்தைகளின் வெளிப்பாட்டினால் உயர முற்பட்டாலும், நமக்கு என்று சில சக்திகள் வேண்டும், அந்த சக்தி Technical ஆக இருப்பது போல தெரியவில்லை என்றே தோன்றுகிறது, திறமையான ஓட்டுனர் இருந்தாலும் வண்டியில் பெட்ரோல் இல்லையே! ஒரு வேலை போற போக்கில் நிரப்பி கொள்வார்களோ!!!, சரி விசயத்துக்கு வருவோம்,

தொடர்ந்து உயர்ந்து இன்று 5192 க்கு கீழ் வந்தாலும் அல்லது 5192 ஐ கடக்க முடிய வில்லை என்றாலும் சரிவுகள் சற்று சொல்லிக்கொள்ளும்படி இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது! அதாவது 5116, 5088 என்று கீழே வரும் வாய்ப்புகள் இருப்பது போல் தெரிகிறது, ஆகவே இந்த புள்ளிகளில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நமது கடமை, இன்றும் ஒருவித volatile தினமாக இருக்கலாமோ என்ற ஐயப்பாடும் உள்ளது.

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5159 Target 5178, 5193 to 94, 5207, 5215, 5230, 5245. 5257 to 5261, 5291

Nifty Spot if not break 5192 to 5194 Target 5116, 5088, 5060, 5041, 5015 to 5010, 4982, 4977, 4941, 4900, 4841

கவனிக்க வேண்டிய பங்குகள்

Buy Axis Bank above 1308 Target 1322, 1335, s/l 1295

Buy Wipro above 685 Target 696, 702, 705, 715, s/l 674