உலக சந்தைகள்
உலக சந்தைகள் எல்லாம் சற்று பதட்டத்துடனே தான் தெரிகிறது, ஒரு வேலை ஒரு மீட்சி வந்தால் நமது சந்தைகள் சற்று தேங்கி நிற்கும், இல்லையேல் மெல்ல சரிய ஆரம்பிக்கலாம், இருந்தாலும் 5013, 4993, 4980, 4946 என்ற புள்ளிகள் எல்லாம் SUPPORT ஆக செயல்படும் சக்தியை பெற்று இருப்பதாகவே தெரிகிறது
NIFTY SPOT
இன்று உலக சந்தைகளின் நிலையினை ஒட்டி GAP DOWN என்ற அளவில் OPEN ஆகும் வாய்ப்புகள் ஏற்படலாம், (ஒரு வேலை நமது சந்தைகளின் துவக்கத்தில், உலக சந்தைகளில் ஏதும் முன்னேற்றம் ஏற்பட்டால் இந்த நிலை மாறலாம்), அதே நேரம் 5013, 4993 TO 4981 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT புள்ளிகளாக இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது,
ஒரு வேலை இந்த புள்ளிகள் கீழே உடைபட்டால் அடுத்து நல்ல வீழ்ச்சிகள் இலகுவாக ஏற்படும், இருந்தாலும் நாம் நேற்று பார்த்தது போல 4950 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்களில் (4945) FIBONACCI SUPPORT இருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும், ஆகவே இந்த 4946 என்ற புள்ளிக்கு கீழ் nifty spot நழுவினால் ! தேக்கி வைத்து இருந்த பலத்தை எல்லாம் மொத்தமா கூட காட்டும் வாய்ப்புகள் உண்டு, இருந்தாலும் அந்த நேர சூழ்நிலைகளை பார்த்து நாம் செயலாற்ற வேண்டும், இலக்குகளாக இன்றைய NIFTY யின் நிலைகளை கவனத்தில் கொள்ளுங்கள்,
அடுத்து இன்று 5013, 4993 மற்றும் 4980 என்ற புள்ளிகளை கீழே நழுவ விடாமல் இருந்தாலும் அல்லது 4945 என்ற புள்ளியில் இருந்து மீண்டு வந்தாலும் உயர்வுகள் இருக்கலாம், இருந்தாலும் பலமான உயர்வுகள் தான் என்று அடித்து சொல்லும் அளவுக்கு TECHNICAL ஆக விஷயம் இருப்பதாக தெரியவில்லை, அப்படியே வந்தாலும் 5089, 5103 TO 106, 5113, 5133, 5150 என்ற புள்ளிகள் எல்லாம் தடைகளை தரும், இதனை பொறுத்து வர்த்தக பாதையை நிர்ணயித்து கொள்ளுங்கள் …
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 5071 TARGET 5086 TO 5089, 5103 TO 5106, 5113, 5126, 5133, 5150
NIFTY SPOT BELOW 5055 TARGET 5027, 5021, 5012, 4997, 4981, 4962, 4946, 4900, 4894, 4856