உலகசந்தைகள்
உலக சந்தைகள் ஏதும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை, மேலும் கீழுமான ஆட்டம் தான் தெரிகிறது, இன்று 5156 TO 5180 நமது NIFTY SPOT க்கு தடைகளாகவும், 5118 TO 5114 நல்ல SUPPORT ஆகவும் செயல்படலாம்
NIFTY SPOT
NIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 5156 முதல் 5180 வரைக்குமான புள்ளிகள் தடைகளை தரும் வாய்ப்புகள் உள்ளது, ஒரு வேலை இந்த புள்ளிகள் உடைப்படுமாயின் அடுத்து 5205, 5225, 5250 என்று முன்னேறும் வாய்ப்புகள் மறுப்பதற்கில்லை, அதே நேரம் அதிக பலமுடன் இருக்கும் ஏன்பதில் சந்தேகங்களும் உள்ளது, அதே போல் இன்று 5114 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும், மேலும் NIFTY SPOT இன் இன்றைய நிலைகளை பொறுத்து நகர்வுகள் இருக்கலாம்,
பொதுவில் சற்று மேலும் கீழுமான ஆட்டங்கள் இருக்கலாமோ என்ற எண்ணமும் ஏற்படுகிறது! பார்த்து வர்த்தகம் செய்யுங்கள், மேலும் 5118 TO 5114 என்ற புள்ளிகளை தக்க வைத்துக்கொள்ள முற்படுமேயானால், அடுத்து 5156 ஐ நோக்கிய நகர்வுகள் ஏற்படும்...
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 5156 TARGET 5165, 5180, 5203 TO 5205, 5225, 5234, 5256
NIFTY SPOT BELOW 5114 TARGET 5087, 5050, 5033, 5003, 4994, 4988, 4883
கவனிக்க வேண்டிய பங்குகள்
IFCI
Buy above 54 Target 55, 56, 59, s/l 52.5
Sell if not breaks 54 Target 52.5, 51.5, 50, s/l 54.1
SUZLON
Forming Diamond Pattern with target of 62,
So Sell below 67 target 62 s/l 70.5
SUZLON CHART PICTURE