Thursday

Nifty Spot on 06-05-10


உலக சந்தைகள்

அமெரிக்க INDEX DOW க்கு 10650 TO 10610 என்ற புள்ளிகள் தற்பொழுதைய கீழ் நோக்கிய இலக்காக இருக்கும் சாத்தியக்கூறுகள் தெரிகிறது, மேலும் இதன் நகர்வுகளும் இந்த புள்ளிகளை நோக்கியே இருப்பது தெரிகிறது, தற்பொழுதைய சூழ்நிலையில் நமது NIFTY SPOT க்கு இன்று 5138, 5160 என்ற புள்ளிகள் தடைகளாகவும், 5056 TO 5036 என்ற புள்ளிகள் SUPPORT ஆகவும் செயல்படும் வாய்ப்புகள் உள்ளது

NIFTY SPOT

இன்று 5137.5 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் 5160 என்ற புள்ளியை நோக்கி இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது, மேலும் இந்த 5160 என்ற புள்ளி பலமாக மேலே கடக்கப்பட்டால் அடுத்து இன்றைய NIFTY யின் நிலைகளை பொறுத்து உயர்வுகள் தொடரலாம், அதே போல் 5110 என்ற புள்ளிக்கு கீழ் நழுவுமானால் தொடர்ந்து இறங்கும் வாய்ப்புகள் மெல்ல மெல்ல ஏற்படலாம்,

மேலும் 5056, 5048, 5036 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT தரும் சக்தியினை பெற்றுள்ளது என்றே சொல்லலாம், இந்த புள்ளிகளுக்கு கீழ் சற்று எளிதான வீழ்ச்சிகள் ஏற்படலாம், பொதுவில் சந்தை 4950, 4850 என்ற புள்ளிகளை நோக்கி வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பது தெரிகிறது,

அதே நேரம் மேலே உயர்ந்தாலும் 5250, 5270, 5310 என்ற புள்ளிகள் தடைகளாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, ஆகவே இந்த புள்ளிகளை எல்லாம் கடந்தால் மட்டும் அடுத்து உயர்வு, இல்லையேல் மெல்ல மெல்ல வீழ்ச்சிகள் 4850 என்ற புள்ளியை நோக்கி இருக்கும்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5137.5 TARGETS 5160, 52001, 5209, 5222, 5239, 5249, 5265

NIFTY SPOT BELOW 5110 TARGET 5085, 5060, 5054, 5045 TO 42, 5035, 5012, 4972, 4952, 4900

கவனிக்க வேண்டிய பங்குகள்

GLAXO SMITHKLINE PHARMA

Buy above 1949 target 1959, 1990, 2010, s/l 1940

BANKS LIKE

UCO BANK, INDIAN BANK, ANDHRA BANK, DCB, CUB

Looks good for long term and and more volume is going on, so buy it on every dips