Monday

Nifty Spot on 17-05-10


உலக சந்தைகள்

தற்பொழுதைய உலக சந்தைகளின் நிலை நல்ல பதட்டத்துடனே தெரிகிறது, இதன் வெளிப்பாடு நனது சந்தைகளுக்கு GAP DOWN OPEN என்ற நிலையினை தரும் வாய்ப்புகள் உள்ளது, இருந்தாலும் 5010 TO 4980 என்ற புள்ளிகள் நல்ல பலமான SUPPORT ஆக செயல்படலாம், இதற்கும் கீழ் நல்ல வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் ஏற்படலாம் .

NIFTY SPOT

NIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 5010 TO 4997, 4980 என்ற புள்ளிகள் முக்கியமான SUPPORT புள்ளிகள் ஆகும், ஒரு வேலை இந்த புள்ளிகள் பலமுடன் உடைப்படுமானால்! அடுத்து நல்லதொரு இறக்கம் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகலாம், இலக்காக இன்றைய NIFTY யின் நிலையில் உள்ள புள்ளிகளை எடுத்துக்கொள்ளலாம்,

அதே போல் 4980 என்ற புள்ளிகளில் SUPPORT எடுக்குமேயானால்!! அங்கிருந்து ஒரு உயர்வு சாத்தியமாகலாம், இலக்காக 5149 ஐ கூட சொல்லுமளவுக்கு TECHNICAL ஆக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது, இந்த நிலைகளை பொறுத்து உங்கள் வர்த்தகத்தை மேற்கொள்ளுங்கள்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5149 TARGET 5173, 5185, 5200, 5212, 5231, 5295

NIFTY SPOT BELOW 5090 TARGET 5062, 5033, 5008, 4997, 4980, 4955, 4899, 4826, 4774