உலக சந்தைகள்
உலக சந்தைகளில் பதட்டங்கள் தெரிகிறது, இந்த பதட்டம் நமது சந்தைக்கும் இருக்கும். பொதுவாக 5335 TO 5345 என்ற புள்ளியை மேலே கடந்தால் தான் இப்பொழுது உயர்வு பற்றி சிந்திக்க முடியும், இல்லையேல் 5120 என்ற புள்ளியை நோக்கி வீழ்ச்சிகள் ஏற்படலாம்
NIFTY SPOT
இன்று தொடக்கத்திலே SELLING PRESSURE இருக்கும் வாய்ப்புகள் அதிகமாக தெரிகிறது, ஒரு வேலை 5335 TO 5345 என்ற புள்ளி மேலே கடக்கப்பட்டால் உயர்வுகளுக்கு வாய்ப்புகள் ஏற்படலாம். அதே நேரம் மேலே பலமிழந்து 5283 என்ற புள்ளியை கீழே கடந்து செல்லுமாயின் வீழ்ச்சிகளின் பலம் கூடி சந்தை கீழ் நோக்கி நகரும் சூழ்நிலை ஏற்படலாம், மேலும் இன்றைய நிலைகளை பொறுத்து அதன் கீழ் நோக்கிய இலக்குகள் இருக்கலாம்,
ஆகவே 5283 க்கு கீழ் தொடர்ந்து நிலைகொள்ளுமாயின் SELLING இல் கவனம் செலுத்துங்கள், அதே போல் 5345 க்கு மேல் BUYING கவனம் செலுத்தலாம், அடுத்து 5335 என்ற புள்ளியின் அருகில் SELLING இல் கவனம் செலுத்தி அதற்க்கு S/L ஆக 5345 என்ற புள்ளியை வைத்துக்கொள்ளுங்கள், இது அனைத்தும் NIFTY SPOT க்கான அளவுகளே
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 5335 TARGET 5344, 5374, 5393, 5409, 5424, 5449
NIFTY SPOT BELOW 5283 TARGET 5253, (5244, 5223, 5213), 5190 , 5140
கவனிக்க வேண்டிய பங்குகள்
MUNDRA PORT
Buy above 743 Target 760, 784, 794, 806 s/l 731