இன்று EXPIRY தினமாக இருப்பதால் இன்றைய நமது சந்தை பற்றிய ஆய்வுகள் வேலை செய்யாமல் இருக்க அநேக வாய்ப்புகள் இருப்பதால் தவிர்த்துவிடலாம், இருந்தாலும் NIFTY SPOT ஒரு CHANNEL என்ற அமைப்பின் SUPPORT பகுதியில் இப்பொழுது இருப்பதினால் ஒரு சில பொதுவான விசயங்களை பற்றி பார்ப்போம்,
Thursday
Wednesday
NIFTY SPOT ON 29-09-10
உலக சந்தைகள்
உலக சந்தைகளில் மேடுபள்ளங்கள் தெரிகிறது, இங்கும் இதே நிலை தொடரும் என்றே எதிர்பார்க்கலாம்…
Tuesday
NIFTY SPOT ON 28-09-10
உலக சந்தைகள்
உலக சந்தைகள் சிறிய மேடு பள்ளங்களை தன்னகத்தே கொண்டுள்ளது, இன்று நமது சந்தைகளுக்கு 6026 நல்ல SUPPORT ஆகவும், 6051 முதல் தடையாகவும் செயல்படலாம்…
Monday
NIFTY SPOT ON 27-09-10
உலக சந்தைகள்
வெள்ளியன்றைய அமேரிக்க சந்தைகளின் நல்ல முடிவு, தொடர்ந்து தற்பொழுது நடைபெறும் அதன் FUTURE சந்தைகளின் நல்ல நிலை இவைகளினால் ஆசிய சந்தைகள் மற்றும் SINGAPORE NIFTY கள் நல்ல நிலையில் உள்ளது,
Friday
NIFTY SPOT ON 24-09-10
உலக சந்தைகள்
அமெரிக்க சந்தைகளின் பதட்டம் தற்பொழுது ஆசிய சந்தைகளில் தெரிகிறது, அதே நேரம் SINGAPORE NIFTY யில் பெரிய நகர்வுகள் தென்படவில்லை, ஆகவே நமது சந்தைக்கு இன்று ஒரு VOLATILE உடன் கூடிய TENSION மிகுந்த வர்த்தக வாய்ப்புகள் உண்டாகலாம், 5925, 5910, 5860 நல்ல SUPPORT புள்ளிகளாகவும், 5970, 5985, 6005, 6037 TO 6041 தடைகளாகவும் செயல்படலாம் .
Thursday
Wednesday
NIFTY SPOT ON 22-09-10
உலக சந்தைகள்
உலக சந்தைகளில் முன் பின் நகர்வுகள் தெரிகிறது, இன்று 6017, 6033 க்கு மேல் நல்ல உயர்வுகள் உண்டு, அதே போல் 6000, 5970, 5959 நல்ல SUPPORT ஆக செயல்படலாம்…
Tuesday
NIFTY SPOT ON 21-09-10
உலக சந்தைகள்
அமெரிக்க சந்தைகள் உயர்ந்து முடிந்து இருந்தாலும் தற்பொழுது நடைபெறும் ஆசிய சந்தைகள் பெரிய மாற்றங்கள் இல்லாமல் நடந்து வருகிறது, இன்று 5991 க்கு மேல் தொடர் உயர்வுகளும், 5979 க்கு கீழ் இறக்கங்களும் ஏற்படலாம்…
Monday
NIFTY SPOT ON 20-09-10
உலக சந்தைகள்
உலக சந்தைகளில் பெரிய மாறுதல்கள் ஏதும் தெரியவில்லை, இன்று 5884 நல்ல SUPPORT ஆகவும், 5905, 5924 மற்றும் 5945 நல்ல தடை புள்ளிகளாகவும் செயல்பட வாய்ப்புகள் உண்டு…
Friday
NIFTY SPOT ON 17-09-10
NIFTY SPOT இன்று
5846 என்ற புள்ளிக்கு மேல் தொடர் உயர்வுகள் இன்றைய நிலைகளை பொறுத்து அமையும் வாய்ப்புகள் உண்டு, அதே போல் இன்று 5846 க்கு கீழ் நிலை கொண்டு தொடர்ந்து இறங்கு முகத்திலே இருந்தால் அது வீழ்ச்சிகளுக்கான செயலாக இருந்தாலும், கீழ் நோக்கிய நகர்வுகள் இன்று அவளவு சாதகமாக இருக்கும் என்று சொல்ல முடியாத நிலை தெரிகிறது,
Thursday
NIFTY SPOT ON 16-09-10
உலக சந்தைகள்
ஆசிய சந்தைகள் சற்று தடுமாற்றத்துடன் உள்ளது, நமது சந்தைகளின் துவக்கத்தில் இவைகளின் நிலையை பொறுத்து நமது துவக்கம் அமையலாம், இன்று 5843, 5836, support ஆக செயல்படலாம், அதே போல் 5892 முதல் தடையாக செயல்படலாம்…
Wednesday
NIFTY SPOT ON 15-09-10
உலக சந்தைகள்
ஆசிய சந்தைகளில் திடீர் உயர்வுகள் தெரிகிறது, அதே நேரம் 5798 என்ற புள்ளியை NIFTY SPOT மேலே கடந்தால் தொடர் உயர்வுகள், இல்லயெல் VOLATILE என்ற நிலையில் நகர்வுகள் இருக்கலாம்...
Tuesday
NIFTY SPOT ON 14-09-10
உலக சந்தைகள்
தற்பொழுது நடந்து வரும் உலக சந்தைகள் சற்று தடுமாற்றங்களுடன் தெரிகிறது, இதன் வெளிப்பாடு நமது சந்தை 5747 TO 5785 என்ற புள்ளிகளுக்கு இடையே நகரும் வாய்ப்புகள் வரலாம், இதற்க்கு மேல் கீழ் இன்றைய நிலைகளை பொறுத்து அமையும் வாய்ப்புகள் உள்ளது.
Monday
NIFTY SPOT ON 13-09-10
உலக சந்தைகள்
அமெரிக்க சந்தைகளின் தொடர் உயர்வுகள் நமக்கு பலத்தினை கொடுக்கும் என்றே சொல்லலாம், மேலும் தொடர்ந்து 5675 TO 5686 என்ற புள்ளிகள் வரைக்கும் பயணிக்கும் சாத்தியக்கூறுகள் இன்று இருப்பதாகவே தெரிகிறது, அதே போல் 5605 நல்ல SUPPORT புள்ளியாக செயல்படும் வாய்ப்புகளும் உண்டு…
Friday
பங்குச்சந்தை தொடர்பான A முதல் Z வைரயான எந்த விதமான கேள்வி
புதிய வலை தளம் ஒன்றை பங்குச்சந்தை சம்பந்தமான அனைத்து விசயங்களும் உள்ளடங்கியதாக இருக்கும் படி அமைத்து வருகிறோம், அதில் கேள்வி பதில்களுக்கென தனி பாகம் உள்ளது, அந்த பகுதியில் இடம் பெறுவதற்கென (பங்குச்சந்தை தொடர்பான A முதல் Z வைரயான எந்த விதமான கேள்வியாக இருந்தாலும் சரி) உங்கள் கேள்விகளை கீழ் கண்ட மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்) மின் அஞ்சல் முகவரி saravanabalaaji@gmail.com
Thursday
NIFTY SPOT ON 09-09-10
NIFTY SPOT இன்று
இன்று 5613 என்ற புள்ளியை மேலே கடந்தால் நேற்றைய HIGH புள்ளிகளை நோக்கி நகரும் வாய்ப்புகளும், தொடர்ந்து 5627 க்கு மேல் நிலைகொண்டால் அடுத்த மேல் நோக்கிய இலக்குகளான 5639, 5670 TO 5675 என்ற புள்ளிகளை நோக்கி நகரும் வாய்ப்புகளும் பிரகாசமாகும்,
Wednesday
NIFTY SPOT ON 08-09-10
உலக சந்தைகள்
உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை நமக்கு GAP DOWN OPEN என்ற வாய்ப்பினை ஏற்படுத்தும், மேலும் 5574 என்ற புள்ளி SUPPORT ஆக செயல்படும், இந்த புள்ளிக்கும் கீழ் SHORT SELLING செய்வதற்கான வாய்புகள் நமக்கு கிடைக்கும், அதே போல் 5607, 5624 என்ற புள்ளிகள் தடை புள்ளிகளாக செயல்படும்…
Tuesday
NIFTY SPOT ON 07-09-10
உலக சந்தைகள்
கடந்த இரண்டு தினங்களுக்கு முன் சந்தை புதிய உயரங்களை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என்று விளக்கப்படங்களுடன் பார்த்தோம், அதன் படி நேற்று அந்த செயல் நடந்தேறியது, தற்பொழுது 5600 க்கு மேல் தொடர்ந்து இரண்டு நாட்கள் முடிவடைந்தால் NIFTY யின் அடுத்த இலக்காக 5750 TO 5800 ஐ வைத்துக்கொள்ளலாம்,
இன்றைய உலக சந்தைகள் அதிக பலமுடன் காணப்பட வில்லை, இதன் வெளிப்பாடும் 5582 முதல் தடையாகவும், 5558 முதல் SUPPORT ஆகவும் செயல்படலாம்.
Monday
NIFTY SPOT ON 06-09-10
உலக சந்தைகள்
உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை NIFTY யில் சிறிய GAP UP OPEN க்கு வழி வகுக்கும் வாய்ப்புகள் உள்ளது, இன்று 5473 நல்ல SUPPORT ஆகவும், 5509, 5522 சிறிய தடைகளாகவும் செயல்படும் வாய்ப்புகள் உள்ளது.
Friday
Thursday
NIFTY SPOT ON 02-09-10
உலக சந்தைகள்
உலக சந்தைகளில் தொடக்கம் நன்றாக இருந்தாலும் இப்பொழுது சற்று திணறி வருவது போல தெரிகிறது, இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கு தொடக்கத்தில் பதட்டத்துடன் கூடிய நகர்வுகள் இருக்கலாம், இருந்தாலும் 5510 க்கு மேல் உயர்வுகள் வலுப்படம் சாத்தியக்கூறுகள் தெரிகிறது, அதே போல் 5480 நல்ல SUPPORT ஆக செயல்படலாம், NIFTY SPOT தொடர்ந்து இரண்டு மாதங்களாக செய்து வரும் நடை முறைகளை கீழே விளக்கமாக காண்க
Wednesday
NIFTY SPOT ON 1-09-10
உலக சந்தைகள்
உலக சந்தைகளில் தொடர்ந்து மேடு பள்ளங்கள் இருந்து வருகிறது, இன்று 5425, 5438, 5445, 5453 இந்த புள்ளிகள் எல்லாம் தடைகளாகவும், 5396, 5373 நல்ல SUPPORT ஆகவும் செயல்படலாம்…
Subscribe to:
Posts (Atom)