Wednesday

NIFTY SPOT ON 22-09-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளில் முன் பின் நகர்வுகள் தெரிகிறது, இன்று 6017, 6033 க்கு மேல் நல்ல உயர்வுகள் உண்டு, அதே போல் 6000, 5970, 5959 நல்ல SUPPORT ஆக செயல்படலாம்…

NIFTY SPOT இன்று

இன்று 6017 என்ற புள்ளியையும், நேற்றைய HIGH புள்ளியான 6033 யும் SPOT மேலே கடந்து விட்டால் அடுத்து 6070 TO 6077 ஐ நோக்கிய பயணம் எளிமையாக கிடைக்கும், இந்த புள்ளிக்கும் மேல் இன்றைய நிலைகளை பொறுத்து நகர்வுகள் இருக்கும்,

கீழே கொடுத்துள்ள படத்தில் உள்ளபடி NIFTY INTRA CHART இல் TRIANGLE BREAK OUT பெற்று உள்ளது, இதன் படி அடுத்த இலக்காக 6070 என்ற புள்ளி செயல்படும், ஆகவே தற்பொழுதைய நிலவரப்படி NIFTY தொடர்ந்து உயரவே முயற்சி செய்யும்,

ஆகவே 5985 TO 5970 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்களில் NIFTY வந்தால் BUYING இல் கவனம் செலுத்துங்கள், இதன் S/L ஆக 5955 ஐ வைத்துக்கொள்ளுங்கள் இலக்கு 6070 கண்டிப்பாக S/L ஐ கடைபிடியுங்கள்.

இன்று 6000 என்ற புள்ளியை பலமுடன் கீழே கடந்தால் தொடர் இறக்கங்களுக்கு வாய்ப்புகள் உண்டாகும், மேலும் 5970 மற்றும் 5959 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT ஆக செயல்படும் வாய்புகள் உள்ளது, இந்த புள்ளியை பலமுடன் கீழே கடந்தால் அடுத்து இன்றைய நிலைகளை பொறுத்து கீழ் நகர்வுகள் இருக்கும்

NIFTY SPOT CHART



NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 6017 TARGET 6033, 6070, 6077 TO 6085, 6100 TO 6104, 6121, 6156, 6234,

NIFTY SPOT BELOW 6000 TARGET 5970, 5959, 5930, 5900, 5887, 5876, 5813

கவனிக்க வேண்டிய பங்குகள்

CIPLA
Buy above 324.5 Target 328.5, 332, 340, 344, s/l 319 positional call

ICICI BANK
Buy above 1144 Target 1163, s/l 1134 positional & intra

POWER GRID
Buy around 106 to 105 s/l 104 Target 108 to 109, 112 positional & intra

STERLITE
Buy above 170 Target 175 to 176, 181, s/l 168

TATA MOTOR
Buy above 1093 Target 1103, 1108, 1115, 1137, 1150, 1166, s/l 1075 - positional & intra

TATA STEEL
It has resistance around 626 to 630 in spot level
Sell on rise around 626 s/l 630 Target 597, 592, 570 - you can do it in F&O
Buy if breaks 630 Target 653, s/l 619

BOI
Buy above 505 Target 515, 525, 535 s/l 498

INDIAN HOTEL
Buy around 104 to 103.5 (s/l 103 close or 101 trigger) Target 108.5, 109.5 to 110, 116.5 positional

IDBI
Buy around 139 to 138 s/l 137 Target 145 to 147, 153 positional & intra

ZEE ENT
Buy around 286 to 285 s/l 284 Target 298, 304 to 306, 330 positional

VIDEOCON IND
Buy around 261 to 259 s/l 257 Target (267 to 268.5, 270 to 272, 274, ) 289 positional

இது போன்று அநேக பங்குகளை கொடுப்பது பயனுள்ளதாக உள்ளதா? அல்லது குழப்பம் வருகிறதா ? உங்கள் கருத்துகளை பொறுத்து இந்த முறையை தொடரலாம் என்று உள்ளேன்…