இன்று EXPIRY தினமாக இருப்பதால் இன்றைய நமது சந்தை பற்றிய ஆய்வுகள் வேலை செய்யாமல் இருக்க அநேக வாய்ப்புகள் இருப்பதால் தவிர்த்துவிடலாம், இருந்தாலும் NIFTY SPOT ஒரு CHANNEL என்ற அமைப்பின் SUPPORT பகுதியில் இப்பொழுது இருப்பதினால் ஒரு சில பொதுவான விசயங்களை பற்றி பார்ப்போம்,
அதாவது 5970 என்ற புள்ளி CHANNEL அமைப்பின் SUPPORT ஆகும், இந்த புள்ளியை கீழே பலமுடன் கடந்து சற்று நேரம் நிலைத்து நின்றால் அடுத்த கீழ் நோக்கிய நகர்வுகள் 5850 ஐ நோக்கி இருக்கும் வாய்ப்புகள் உண்டு, அதே நேரம் 5930 என்ற புள்ளி மற்றும் ஒரு முக்கியமான வியாசத்தை கொண்டுள்ளது.
அதாவது தற்பொழுது நடந்து வரும் இந்த உயர்வின் HIGHER BOTTOM இந்த புள்ளியில் தான் உள்ளது, ஆகவே முதல் இலக்காக 5930 யும்; அதனையும் கீழே கடந்தால் அடுத்து 5850 ஐ யும் எடுத்துக்கொள்ளலாம்,
அதே சமயம் 5970 ஐ உடைத்து கீழே செல்லாமல் தொடர்ந்து உயர்ந்தால் அடுத்து 6105 ஐ நோக்கியும் இந்த புள்ளியையும் பலமுடன் கடந்து தொடர்ந்து இந்த புள்ளிக்கு மேலேயே முடிவும் அடைந்தால் அடுத்த இலக்காக 6230, 6350, 6500 என்று சொல்லிக்கொண்டே போகலாம்
அடுத்த மாதம் 09 மற்றும் 10 ஆம் தேதிகளில் ( 09&10 - 10 – 10 ) திருச்சியில் TEHNICAL வகுப்புகள் ஏற்பாடு செய்துள்ளோம், இன்னும் 3 இடங்கள் எஞ்சி இருப்பதால் விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்
NIFTY CHART