Tuesday

NIFTY SPOT ON 21-09-10


உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகள் உயர்ந்து முடிந்து இருந்தாலும் தற்பொழுது நடைபெறும் ஆசிய சந்தைகள் பெரிய மாற்றங்கள் இல்லாமல் நடந்து வருகிறது, இன்று 5991 க்கு மேல் தொடர் உயர்வுகளும், 5979 க்கு கீழ் இறக்கங்களும் ஏற்படலாம்…


NIFTY SPOT இன்று

இன்று 5981 என்ற புள்ளியை NIFTY மேலே பலமுடன் கடந்து நின்றால் தொடர் உயர்வுகள் 6033, 6039 TO 6045 என்ற புள்ளிகளை ஐ நோக்கி பயணிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும், மேலும் இந்த 6045 என்ற புள்ளிக்கு மேல் தொடர்ந்து 2 நாட்கள் முடிவடைந்தால் அடுத்து 6215 என்ற புள்ளியை நோக்கியும், அதனை தொடர்ந்து 6500 என்ற புள்ளிகளை நோக்கியும் பயணிக்கும் வாய்ப்புகள் NIFTY க்கு உண்டு,

அதே சமயம் INDICATOR கள் (RSI) OVER BOUGHT என்ற நிலைக்கும் தள்ளப்படும் அபாயங்களும் இருக்கிறது, ஆகவே 6100 TO 6250 என்ற புள்ளிகளின் சுற்று வட்டாரங்களில் மிக மிக குறுகிய கால லாபத்திற்காக பங்குகளை வைத்து இருப்பவர்கள் லாபம் பார்க்கலாம், (நீண்ட காலத்திற்கு வைத்து இருப்பவர்கள் பொறுமையாக இருக்கலாம்),

இன்று 5979 என்ற புள்ளியை NIFTY கீழே கடந்து நிலைத்து நின்றால் தொடர் வீழ்ச்சிகள் ஏற்படும், மேலும் இந்த இறக்கம் 5940 வரைக்கும் வரவும் வாய்ப்புகள் உண்டு, இந்த புள்ளியையும் கீழே கடந்து நின்றால் அடுத்து இன்றைய நிலைகளை பொறுத்து இறக்கங்கள் இருக்கும்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5981 TARGET 5990, 6033, 6039 TO 6045, 6057, 6073, 6100, 6235

NIFTY SPOT BELOW 5979 TARGET 5941, 5930 TO 5922, 5907, 5883, 5872, 5861,
5851, 5835, 5816, 5800, 5787, 5776, 5725

கவனிக்க வேண்டிய பங்குகள்

Day traders don't wait for full targets; all targets are for positional trade

BPCL
Buy above 817 Targets 825, 830, s/l 810

HINDALCO
Buy above 195.5 Target 201.5, s/l 191.9

R POWER
Buy above 165 Target 174, s/l 161.5

SIEMNS
Buy above 763 Target 769, 773, 782 s/l 750

TATA MOTOR
Buy above 1068 Target 1079, 1090, 1098, 1105, 1112, +++ 1157 s/l 1050 close

ANDRA BANK
Buy above 172 Target 186 s/l 165

BOI
Buy above 505 Target 515, 535 s/l 498

BIOCON
Keep s/l as 350 Targets 373 to 376

HDIL
Buy above 285.5 Targets 290, 299 to 302, s/l 273

IDBI
Buy above 147 Target 152, s/l 144

JSW STEEL
Buy above 1302 Target 1309, 1320 to 1325, 1337, 1350, 1363, 1389, 1400+++, s/l 1280 close

TTML
Buy above 24.5 Targets 26.6 to 27, 30 to 31, s/l 22.8

VIDEOCON IND
Buy above 268.5 Target 272, 274.5, 280, 287, s/l 258.5 closes