Wednesday

NIFTY SPOT ON 15-09-10


உலக சந்தைகள்

ஆசிய சந்தைகளில் திடீர் உயர்வுகள் தெரிகிறது, அதே நேரம் 5798 என்ற புள்ளியை NIFTY SPOT மேலே  கடந்தால் தொடர் உயர்வுகள், இல்லயெல் VOLATILE  என்ற நிலையில் நகர்வுகள் இருக்கலாம்...



NIFTY SPOT இன்று

5798 என்ற புள்ளியை மேலே கடந்தால் தொடர் உயர்வுகளுக்கு வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்லலாம், இலக்குகளாக நேற்றைய HIGH புள்ளியையும், தொடர்ந்து 5851 என்ற புள்ளியை பலமுடன் கடந்தால் அடுத்த இலக்காக 5871 என்ற புள்ளியையும் சொல்லலாம், அதே நேரம் 5850 க்கு மேல் முடிவடைந்தால் புதிய இலக்குகளை நோக்கி NIFTY நகரும் வாய்ப்புகள் அதிகம் உண்டு என்பதையும் நாம் மனதில் கொள்ளவேண்டும்.

அதே போல் இன்று 5798 என்ற புள்ளியை மேலே கடக்க முடியவில்லை என்றாலும் அல்லது 5774 என்ற புள்ளியை கீழே கடந்து சற்று நேரம் தெளிவுடன் வர்த்தகம் செய்து வந்தாலும் அது தொடர் இறக்கத்திர்க்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்,

தொடர்ந்து 5750 க்கு கீழ் பலமுடன் நிலை கொள்ளும் வாய்ப்புகள் ஏற்பட்டால் அது நல்லதொரு இறக்கத்திற்கு வழி வகுக்கும் என்றே தோன்றுகிறது, இது போன்ற சூழ்நிலை வந்தால் அதன் இலக்குகள் இன்றைய நிலைகளை பொறுத்து அமையும்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5798 TARGET 5840, 5851, 5871, 5599 TO 5906, 5941, 6004

NIFTY SPOT BELOW 5774 TARGET 5763, 5756 TO 5750, 5711 TO 5700, 5674, 5667

கவனிக்க வேண்டிய பங்குகள்

IFCI

Buy around 57.5 Targets 61.5 to 62, 68, s/l 57

Sell below 57 Target 52, s/l 59

Script for very small profit trade(Do your won analysis):

Rel cap good above 810
Dlf good above 352
Tata motor good above 1087
I b real weak below 173
Jsw steel weak below 1195
Cairn has resistance around 330 to 332