Thursday

NIFTY SPOT ON 09-09-10


NIFTY SPOT இன்று

இன்று 5613 என்ற புள்ளியை மேலே கடந்தால் நேற்றைய HIGH புள்ளிகளை நோக்கி நகரும் வாய்ப்புகளும், தொடர்ந்து 5627 க்கு மேல் நிலைகொண்டால் அடுத்த மேல் நோக்கிய இலக்குகளான 5639, 5670 TO 5675 என்ற புள்ளிகளை நோக்கி நகரும் வாய்ப்புகளும் பிரகாசமாகும்,

அதே போல் இன்று 5598 என்ற புள்ளியை கீழே கடந்தால் மெல்ல மெல்ல கீழ் நோக்கி நகரும் வாய்ப்புகள் ஏற்படும், இருந்தாலும் 5565 TO 5557 என்ற புள்ளிகளில் நல்ல SUPPORT நிலை இருப்பதினால் இங்கிருந்து தொடர்ந்த உயர முயற்சி செய்யலாம்,

அப்படி ஒரு வாய்ப்புகள் உருவானால் நாம் LONG POSITION இல் கவனம் செலுத்தி இதற்க்கு S/L ஆக 5557 ஐ வைத்துக்கொள்ளலாம், இலக்குகளாக இன்றைய NIFTY SPOT ABOVE புள்ளிகள் செயல்படும், அதே போல் இன்று 5557 என்ற புள்ளியை கீழே கடந்தால் SHORT SELLING இல் கவனம் செலுத்தலாம்,

ஆனால் இதற்க்கு S/L ஆக 5627 ஐ தான் சொல்ல முடியும், ஆகவே உயரங்களில் (Near 5625) SELLING சென்று S/L ஆக 5627 ஐ கடைபிடியுங்கள், S/L HIT ஆகும் வாய்ப்புகள் ஏற்பட்டால் BUYING இல் கவனம் செலுத்தலாம்.

பொதுவில் Nifty spot கீழே கொடுத்துள்ள படத்தில் உள்ளது போல் தான் நகர்ந்து வருகிறது, அதாவது 5627 TO 5560 என்ற புள்ளிகளுக்கு இடைப்பட்ட நகர்வுகளில் இருப்பதால் எந்த புள்ளிகள் உடைபட்டாலும் அங்கிருந்து ஒரு 50 TO 60 புள்ளிகள் கிடைக்கும்

NIFTY SPOT CHART



NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5613 TARGET 5619, 5624 TO 5627, 5639, 5670 TO 5675, 5690

NIFTY SPOT BELOW 5598 TARGET 5589, 5577, 5568, 5557, 5540, 5520,5480

குறிப்பு

வரும் 18 , 19 ஆம் தேதிகளில் சேலத்தில் நடக்க இருந்த TECHNICAL வகுப்புகள் சில சொந்த வேலைப்பளுவின் காரணமாக அடுத்த வாரத்திற்கு மாற்றப்படுகிறது, அதாவது 25 & 26 - 09 -10 ஆகிய தினங்களில் வகுப்புகள் நடைபெறும், இன்னும் 3 இடங்கள் எஞ்சி இருப்பதால் வாய்ப்புள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்…