உலக சந்தைகள்
ஆசிய சந்தைகள் சற்று தடுமாற்றத்துடன் உள்ளது, நமது சந்தைகளின் துவக்கத்தில் இவைகளின் நிலையை பொறுத்து நமது துவக்கம் அமையலாம், இன்று 5843, 5836, support ஆக செயல்படலாம், அதே போல் 5892 முதல் தடையாக செயல்படலாம்…
NIFTY SPOT இன்று
இன்று 5843 மற்றும் 5835 என்ற புள்ளிகளை தக்க வைத்துக்கொண்டால் தொடர்ந்து 5890 to 5893 ஐ நோக்கி பயணிக்கும் வாய்ப்புகள் Spot க்கு உண்டு, தொடர்ந்து 5893 க்கு மேல் பலமுடன் உயர முற்பட்டால் அடுத்து இன்றைய நிலைகளை பொறுத்து மேல் நோக்கிய நகவுகள் சாத்தியமாகும், அதே நேரம் 5904 மற்றும் 5919 முக்கியமான தடை நிலைகளாக செயல்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றே சொல்லலாம்,
இதே போல் இன்று 5892 என்ற புள்ளியை மேலே கடக்க முடியவில்லை என்றாலும், தொடர்ந்து 5836 க்கு கீழ் நிலை கொண்டாலும் அது வீழ்ச்சிகளுக்கான தூண்டுகோளாக அமையும், அதே நேரம் கீழ் நோக்கிய நகர்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டானால் மெதுவான நகர்வாகவும், கூடவே சிறிய volatile நகர்வாகவும் அமையலாம்,
இறக்கங்களில் 5800, 5789, 5762 என்ற இந்த புள்ளிகள் முக்கியமான support புள்ளிகளாக செயல்படும் வாய்ப்புகள் தெரிகிறது…
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 5892 TARGET 5904, 5919, 5940, 5977, 6026, 6203
NIFTY SPOT BELOW 5860 TARGET 5843, 5833, 5825, 5808 TO 5804,
5789, 5772, 5762, 5729, 5712, 5709, 5677
கவனிக்க வேண்டிய பங்குகள்
ABB
Buy above 810 Target 815 to 817, 834, s/l 801
GAIL
Buy above 493 Target 497, 519, 527, 487
HERO HONDA
Buy above 1750 Target 1762, 1771, 1780, 1802, 1842, s/l 1732 (above 1763, your s/l comes to 1760)
RIL
Has resistance around 1026 to 1031, above 1031 if sustains next 1050 to 1060 possible