Wednesday

NIFTY SPOT ON 08-09-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை நமக்கு GAP DOWN OPEN என்ற வாய்ப்பினை ஏற்படுத்தும், மேலும் 5574 என்ற புள்ளி SUPPORT ஆக செயல்படும், இந்த புள்ளிக்கும் கீழ் SHORT SELLING செய்வதற்கான வாய்புகள் நமக்கு கிடைக்கும், அதே போல் 5607, 5624 என்ற புள்ளிகள் தடை புள்ளிகளாக செயல்படும்…


NIFTY SPOT இன்று

இன்று 5607 க்கு மேல் உயர்ந்தால் நேற்றைய HIGH புள்ளியை நோக்கி நகரும் வாய்ப்புகள் ஏற்படலாம், மேலும் தொடர்ந்து 5624 க்கு மேல் பலமாக நிலைகொண்டால் புதிய உயரங்களை எட்டிட முயற்ச்சி செய்யும் அது இன்றைய நிலைகளை பொறுத்து அமையும்,

அதே போல் இன்று 5602 க்கு கீழ் நழுவும் பட்சத்தில் தொடர்ந்து கீழே இறங்கும் வாய்ப்புகளும், முதல் SUPPORT ஆக 5574 என்ற புள்ளியும், இந்த புள்ளிக்கும் கீழ் அடுத்து 5548, 5520 என்று கீழே நகரும் வாய்ப்புகளும் உண்டு.

அதே நேரம் மிக எளிதான இறக்கங்களும், ஏற்றங்களும் இன்று கிடைக்கும் என்று சொல்வதற்கு இல்லை, மாறாக FLAT WITH VOLATILE என்ற நிலையிலே சந்தையில் நகர்வுகளை எதிர்பார்க்கலாம்,

அடுத்து நேற்று நாம் பார்த்தது போல 5600 க்கு மேல் தொடர்ந்து கூடுதல் பலத்துடன் முடிவடைந்தால் மட்டுமே 5750 TO 5800 என்ற புள்ளிகளை நோக்கி நகரும், இல்லையேல் கீழ் நோக்கிய நகர்வுகளுக்கு வாய்ப்புகள் பிரகாசமாகும்…

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5607 TARGET 5615, 5623.5, 5638, 5654, 5662, 5669, 5680

NIFTY SPOT BELOW 5602 TARGET 5584, 5574, 5548 TO 5541, 5518, 5509, 5494