Wednesday

NIFTY SPOT ON 1-09-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளில் தொடர்ந்து மேடு பள்ளங்கள் இருந்து வருகிறது, இன்று 5425, 5438, 5445, 5453 இந்த புள்ளிகள் எல்லாம் தடைகளாகவும், 5396, 5373 நல்ல SUPPORT ஆகவும் செயல்படலாம்…

NIFTY SPOT இன்று

இன்று 5426 என்ற புள்ளியை மேலே கடந்தால் தொடர் உயர்வுகள் சாத்தியமாகலாம், இருந்தாலும் 5437, 5445, 5453 என்ற புள்ளிகளில் தடைகளை சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம், அதே நேரம் இந்த புள்ளிகளை எல்லாம் கடந்தால் அடுத்து 5510 ஐ நோக்கி நகரும் வாய்ப்புகள் உள்ளது.

இருந்தாலும் எதிர்பார்க்கும் அளவுக்கு பலமானதாகவும் விரைவானதாகவும் நகர்வுகள் இருக்குமா என்பது சந்தேகமாக உள்ளது, அதே போல் இன்று 5415 ஐ மேலே கடக்க முடியாமல் திணறினால் அதை வீழ்ச்சிக்கான முதல் அடியாக எடுத்துக்கொள்ளலாம், மேலும் 5396 க்கு கீழ் நழுவும் பட்சத்தில் இன்றைய நிலைகளை பொறுத்து கீழ் நோக்கிய நகர்வுகள் இருக்கலாம்,

5373 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்கள் சற்று BUYING சக்தியை NIFTY க்கு தரும் வாய்ப்புகள் உள்ளது, ஆகவே இந்த புள்ளியில் NIFTY இன் நகர்வை சற்று கூர்ந்து கவனித்து வர்த்தகம் செய்யலாம்…

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5403 TARGET 5415, 5426, 5437 TO 5439, 5444, 5450 TO 5453, 5463, 5475 TO 5477

NIFTY SPOT BELOW 5396 TARGET 5383, 5373, 5359 to 5354, 5338, 5325 to 5321, 5300, 5267, 5210 to 5200