Monday

NIFTY SPOT ON 06-09-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை NIFTY யில் சிறிய GAP UP OPEN க்கு வழி வகுக்கும் வாய்ப்புகள் உள்ளது, இன்று 5473 நல்ல SUPPORT ஆகவும், 5509, 5522 சிறிய தடைகளாகவும் செயல்படும் வாய்ப்புகள் உள்ளது.

NIFTY SPOT இன்று

இன்று 5493 என்ற புள்ளிக்கு மேல் தொடர் உயர்வுகள் சாத்தியமாகும் வாய்ப்புகள் உள்ளது, இருந்தாலும் 5553 வரைக்குமான நகர்வுகள் சற்று மெதுவாக இருக்கும் வாய்ப்புகளும், அதற்க்கு மேல் சற்று பலமுடன் கூடிய நகர்வுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது,

அதே போல் இன்று 5473 க்கு கீழ் வீழ்ச்சிகளுக்கான வாய்ப்புகள் ஏற்படலாம், மேலும் இன்றைய நிலைகளை பொறுத்து மெல்ல கீழே வரும் வாய்ப்புகளும், இதனை தொடர்ந்து 5410 என்ற புள்ளியை கீழே கடந்தால் பலமான வீழ்ச்சிகளுக்கான வாய்ப்புகள் ஏற்படும்.

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5493 TARGET 5509, 5522 TO 5526, 5534 TO 5536, 5548, 5553, 5573, 5630

NIFTY SPOT BELOW 5473 TARGET 5463, 5452 TO 5447, 5432, 5417 TO 5410, 5383, 5366, 5325 TO 5319