Tuesday

NIFTY SPOT ON 14-09-10


உலக சந்தைகள்

தற்பொழுது நடந்து வரும் உலக சந்தைகள் சற்று தடுமாற்றங்களுடன் தெரிகிறது, இதன் வெளிப்பாடு நமது சந்தை 5747 TO 5785 என்ற புள்ளிகளுக்கு இடையே நகரும் வாய்ப்புகள் வரலாம், இதற்க்கு மேல் கீழ் இன்றைய நிலைகளை பொறுத்து அமையும் வாய்ப்புகள் உள்ளது.


NIFTY SPOT இன்று

5784 என்ற புள்ளியை NIFTY பலமுடன் மேலே கடந்து நின்றால் தொடர் உயர்வுகளுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும், அடுத்து 5810 TO 5820 மற்றும் 5835 TO 5845 என்ற இந்த இரண்டு இடைப்பட்ட புள்ளிகளின் பகுதிகளில் NIFTY SPOT தற்பொழுது மேற்கொண்டுள்ள தொடர் உயர்வுகளுக்கு எதிர் விளைவாக ஒரு பின் தங்குதல் நகர்வுகள் ஏற்பட சூழ்நிலைகள் தெரிகிறது,

அதே நேரம் 5850 க்கு மேல் பலமுடன் இரண்டு நாட்கள் முடிவடைந்தால் அடுத்து 6510 நோக்கிய பயணம் ஆரம்பம் ஆகும் என்றே தோன்றுகிறது, ஆனால் அதற்க்கு கண்டிப்பாக 5850 க்கு மேல் நிலைகொள்ள வேண்டும், இல்லையேல் தொடர்ந்து கீழே வந்து விடும் வாய்ப்புகளும் மறுப்பதற்கு இல்லை.

அதே போல் இன்று 5784 என்ற புள்ளியை மேலே கடக்க முடிய வில்லை என்றாலும் அல்லது நல்ல முன்னேற்றம் கண்டு பிறகு 5780 க்கு கீழ் நல்ல பலத்துடன் சிறிது நேரம் தொடர்ந்து நிலைத்து நின்றாலும் தொடர்ந்து கீழே வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம், அப்படி கீழே இறங்கும் சூழ்நிலைகள் வந்தால் இன்றைய நிலைகளை ஒட்டி கீழ் நோக்கிய நகர்வுகள் இருக்கும்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5784 TARGET 5810, 5818 TO 5820, 5833, 5845, 5881, 6018

NIFTY SPOT BELOW 5747 TARGET 5712 TO 5706, 5693, 5683, 5667 TO 663, 5642, 5620, 5600

கவனிக்க வேண்டிய பங்குகள்

கீழே உள்ள பங்குகளில் ABOVE புள்ளிகளை நல்ல பலமுடனும், VOLUME உடனும் மேலே கடந்து சென்றால் உயர்வுகள் ஏற்படும், மேலும் இங்கு கொடுத்துள்ள இலக்குகள் அனைத்தும் POSITIONAL TRADE க்காக கொடுக்கப்பட்டது, இந்த இலக்குகளை நோக்கி இனி வரும் தினங்களில் இந்த பங்குகள் நகரும் வாய்ப்புகள் உண்டு, ஆகவே தின வர்த்தகர்கள் இந்த இலக்குகளுக்காக காத்து இருக்க வேண்டாம். உங்களுடைய சொந்த ஆய்வுகளையும் செய்து பின் வர்த்தகம் செய்யலாம்

ZEE ENT ABOVE 300 TR 317, S/L 290
SESAGOA ABOVE 334 TR 346
IFCI ABOVE 62 TR 68, S/L 57
HPCL ABOVE 540 TR 558, 570, S/L 530 OR 512
BEL ABOVE 1800 TR 1828, 1895, 1920, 1955, S/L 1721
BOB ABOVE 876 TR 915 S/L 862
A BIRLA NOVA AB 911 TR 987 S/L 897
SBIN LOOKS GOOD FOR 3520
REL INFRA AB 1070 TR 1080, 1100, 1130, S/L 1050