Monday

NIFTY SPOT ON 20-09-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளில் பெரிய மாறுதல்கள் ஏதும் தெரியவில்லை, இன்று 5884 நல்ல SUPPORT ஆகவும், 5905, 5924 மற்றும் 5945 நல்ல தடை புள்ளிகளாகவும் செயல்பட வாய்ப்புகள் உண்டு…

NIFTY SPOT இன்று

இன்று 5905 க்கு மேல் உயர்ந்தால் தொடர் உயர்வுகள் சாத்தியமாக இருந்தாலும் முழு பலத்துடன் கூடிய உயர்வுகள் 5924 மற்றும் 5945 என்ற புள்ளிகளை கடந்தால் மட்டுமே தோன்றும் வாய்ப்புகள் தெரிகிறது, இந்த சூழ்நிலையில் தொடர்ந்து முன்னேற முற்படுமாயின் 5945 நல்ல தடை புள்ளியாக செயல்படும் வாய்ப்புகள் உண்டு,

அடுத்து இன்று 5924 என்ற புள்ளியை கடக்க முடியாமல் திணறினாலும் அல்லது 5884 என்ற புள்ளிக்கு கீழ் நழுவி சென்று; அந்த புள்ளிக்கும் கீழேயே வர்த்தகம் செய்து வந்தாலும்; தொடர்ந்து இறங்குவதற்கு வாய்ப்புகள் உண்டு, மேலும் கீழ் நோக்கிய இலக்காக 5842, 5780 என்ற புள்ளிகளை எடுத்துக்கொள்ளலாம்,

இருந்தாலும் இன்றைய NIFTY யின் TECHNICAL நிலைகள் கீழ் நோக்கிய நகர்வுகளில் NIFTY பலமாக செயல்படும் என்ற என்னத்தை தர மறுக்கிறது, ஆகவே கீழ் நோக்கிய நகர்வுகள் ஏற்படுமாயின் மந்தமானதாகவே இருக்கும் வாய்ப்புகள் உண்டு…

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5905 TARGET 5914, 5924, 5934 TO 5837, 5945,
5980, 5990 TO 5994, 6004, 6022, 6044, 6114, 6147

NIFTY SPOT BELOW 5884 TARGET 5864, 5854, 5843, 5830, 5820, 5809,
5794, 5784, 5775 TO 5767, 5734, 5723, 5716, 5707, 5684

கவனிக்க வேண்டிய பங்குகள்

தின வர்தகர்கள் முழு இலக்குகலுக்காக காத்து இல்லாமல் முடிந்தவரை குறைந்தத அளவு லாபங்களில் வெளியேறுங்கள்

BHARTI AIRTEL
Buy above 364 Target 374, s/l 357

HINDALCO
Buy around 185 with s/l of 184.5 Target 193 to 195, 201 - positional call

HINDUSTAN LEAVER
Buy above 284 Targets 291 to 293, s/l 281
Sell below 275, Target 268, s/l 281

RCOM
Buy above 171 Target 172.7 to 173, 180 to 181, s/l 168 - Intra & positional

RPOWER
Buy above 165 Target 170, 174, s/l 161 - Intra & positional call

BIOCON
Buy above 357 Target 366, 373, 376, s/l 350 - Intra &positional

CUMMINS INDIA
Buy above 761 Target 775, 795 to 800 s/l 746 - Intra & positional

I B REAL ESTATE
Buy around 175.5 to 173.5 s/l 173 Target 185 to 187, 195 - positional call

SESAGOA
Buy above 331, Target 340, s/l 326.5