Tuesday

NIFTY SPOT ON 28-09-10


உலக சந்தைகள்

உலக சந்தைகள் சிறிய மேடு பள்ளங்களை தன்னகத்தே கொண்டுள்ளது, இன்று நமது சந்தைகளுக்கு 6026 நல்ல SUPPORT ஆகவும், 6051 முதல் தடையாகவும் செயல்படலாம்…

NIFTY SPOT இன்று

இன்று 6051 என்ற புள்ளியை மேலே கடந்தாலோ அல்லது 6026 என்ற புள்ளியை கீழே நழுவ விடாமால் தக்க வைத்துக்கொண்டாலோ தொடர் உயர்வுகளுக்கு வாய்ப்புகள் உண்டு என்றே சொல்லலாம், அப்படி ஒரு சூழ்நிலைகள் வந்தால் 6086, 6099 TO 6105 மற்றும் 6125 என்ற புள்ளிகள் தடைகளாக செயல்படும் என்று வைத்துக்கொள்ளலாம்,

அதே போல் இன்று 6026 என்ற புள்ளியை நழுவவிட்டால் அடுத்து வீழ்ச்சிகளுக்கான வாய்ப்புகள் ஏற்படும் தொடர்ந்து 6005 TO 5999 என்ற புள்ளி அடுத்த நல்ல SUPPORT ஆக செயல்படலாம், அதே நேரம் இன்றைய வீழ்ச்சிகள் சற்று கடினமாகவும், அதிக மேடுபள்ளங்களை கொண்டதாகவும் இருக்கலாம் ஆகவே அதிக எச்சரிக்கை தேவை.

முன்பெல்லாம் EXPIRY தினம் எச்சரிக்கை தேவை என்று சொல்லிக்கொண்டு இருந்தோம், இப்பொழுதெல்லாம் EXPIRY வாரம் எச்சரிக்கை தேவை என்று சொல்லும் அளவிற்கு அதன் தாக்கம் ஒரு வாரத்திற்கு முன்பே ஆரம்பித்து விடுகிறது.

இது போன்ற நேரங்களில் TECHNICAL அளவுகள் பயன்படுவதில்லை, ஆகவே S/L களில் கவனமாக இருங்கள் அல்லது வர்த்தகத்தை இன்னும் இரண்டு நாட்களுக்கு தவிர்த்துவிடுங்கள்…

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 6051 TARGET 6067, 6077, 6099, 6111 TO 6114, 6129, 6149 TO 6153, 6181, 6202

NIFTY SPOT BELOW 6033 TARGET 6026, 6018, 6006 TO 6002, 5995, 5988 TO 5985, 5946 TO 5943, 5930, 5920

கவனிக்க வேண்டிய பங்குகள்

Expiry வாரமாக இருப்பதால் சற்று எச்சரிக்கையாக வர்த்தகம் செய்யுங்கள், இல்லையேல் இன்னும் இரண்டு நாட்களுக்கு தவிர்த்துவிடுங்கள்

GAIL
Buy near 477 to 475 s/l 471 Target 489 to 493, 505
Sell below 471 Targets 463, 455, s/l 478

ACC
Buy around 1007 to 1000 s/l 997 Target 1031, 1053

BHARTI TEL
Buy around 380 Targets 393, 405, s/l 377

SIEMNS
Buy around 782 to 780 Targets 793 to 795, 797 to 800, 809, s/l 778
Sell below 778 Targets 770, 763, s/l 783