Thursday

NIFTY SPOT ON 02-09-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளில் தொடக்கம் நன்றாக இருந்தாலும் இப்பொழுது சற்று திணறி வருவது போல தெரிகிறது, இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கு தொடக்கத்தில் பதட்டத்துடன் கூடிய நகர்வுகள் இருக்கலாம், இருந்தாலும் 5510 க்கு மேல் உயர்வுகள் வலுப்படம் சாத்தியக்கூறுகள் தெரிகிறது, அதே போல் 5480 நல்ல SUPPORT ஆக செயல்படலாம், NIFTY SPOT தொடர்ந்து இரண்டு மாதங்களாக செய்து வரும் நடை முறைகளை கீழே விளக்கமாக காண்க



NIFTY SPOT இன்று

இன்று 5473 க்கு மேல் தொடர் உயர்வுகள் சாத்தியம் மேலும் இன்றைய நிலைகளை பொருத்து நகர்வுகள் இருக்கும், அதே போல் இன்று 5500 க்கு மேல் சென்று பிறகு 5480 என்ற புள்ளியை கீழே பலமுடன் கடந்தால் வீழ்ச்சிகள் 5423 ஐ நோக்கி மெல்ல இருக்கும் வாய்ப்புகளும் உண்டு,

பொதுவில் NIFTY கடந்த இரண்டு மாதங்களாக ஒரே மாதிரியான முறையில் நகர்ந்து வருவதை நாம் கவனிக்கலாம், அதாவது கடந்த ஜூலை மாதத்தில் இருந்து சரியாக ஒரே நேர்கோட்டில் இதுவரை மூன்று முறை SUPPORT எடுத்து திரும்பி உள்ளது,

மேலும் ஒவ்வொரு முறை SUPPORT எடுத்து திரும்பும் போதும், பழைய HIGH புள்ளிகளை உடைத்து புதிய உயரங்களை அடைந்துள்ளது, அந்த புதிய HIGH புள்ளிகளையும் ஒரு TREND LINE ற்கு கட்டுப்பட்டே அடைந்து வருகிறது, இப்பொழுது 5348 என்ற புள்ளியில் இருந்து திரும்பியுள்ளதும் அதே SUPPORT புள்ளிகள் தான்,

அதாவது நான்காவது முறையாக அதே இடத்தில் SUPPORT எடுத்து உயர ஆரம்பித்து உள்ளது, அப்படியானால் முன்னாள் நடந்தது போலவே இப்பொழுதும் புதிய உயரங்களை அடையுமா? அதாவது அந்த TREND LINE TOP சரியாக 5590 TO 5600 என்ற புள்ளிகளில் வருகிறது, ஆகவே NIFTY 5600 வரைக்கும் செல்லுமா?

அல்லது 5500 TO 5530 இல் இருந்து திரும்பி தற்பொழுது NIFTY யில் அமைந்து வரும் INVERTED HEAR & SHOULDER இன் இரண்டாவது SHOULDER ஐ உருவாக்கிவிட்டு கீழே வந்து 5340 என்ற NECK LINE உடைத்து 5150 ஐ நோக்கி பயணிக்குமா?,

இந்த இரண்டு வழி முறைகளில் எந்த முறையை வேண்டுமானாலும் NIFTY பின்பற்றலாம், ஆகவே இப்பொழுது நாம் கவனிக்க வேண்டிய புள்ளி 5530, கீழே உள்ள படத்தை பாருங்கள்

விரைவில் இந்த மாத மூன்றாவது வாரத்தில் சேலம் பகுதிகளில் TECHNICAL வகுப்புகள் நடத்த உள்ளோம் விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்க

NIFTY SPOT CHART 



NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5473 TARGET 5499, 5510, 5521, 5530, 5537, 5547 TO 5550, 5568, 5585

NIFTY SPOT BELOW 5463 TARGET 5454, 5440, 5426, 5411, 5390, 5382, 5363, 5337, 5265