Friday

NIFTY SPOT ON 17-09-10


NIFTY SPOT இன்று

5846 என்ற புள்ளிக்கு மேல் தொடர் உயர்வுகள் இன்றைய நிலைகளை பொறுத்து அமையும் வாய்ப்புகள் உண்டு, அதே போல் இன்று 5846 க்கு கீழ் நிலை கொண்டு தொடர்ந்து இறங்கு முகத்திலே இருந்தால் அது வீழ்ச்சிகளுக்கான செயலாக இருந்தாலும், கீழ் நோக்கிய நகர்வுகள் இன்று அவளவு சாதகமாக இருக்கும் என்று சொல்ல முடியாத நிலை தெரிகிறது,

மேலும் 5768 வரைக்குமான நகர்வுகள் சற்று மந்தமாகவும் 5768 க்கு கீழ் பலமான வீழ்ச்சிகளும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் தெரிகிறது, அதோடு 5714 என்ற புள்ளிக்கு கீழ் NIFTY CLOSE ஆகும் வாய்ப்புகள் ஏற்பட்டால் அடுத்து 5500 ஐ நோக்கிய பயணத்திற்கு ஆயத்தமாகும் வாய்ப்புகளும் உண்டு என்றே சொல்ல தோன்றுகிறது,

அதே போல் எந்த விதமான SHORT SELLING ற்கும் S/L ஆக 5945 ஐ வைத்துக்கொள்ளுங்கள்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5846 TARGET 5862, 5878, 5885, 5910, 5945, 5965, 5987, 6027

NIFTY SPOT BELOW 5825 TARGET 5812, 5803 TO 5798, 5787 TO 5780,
5770 TO 5768, 5720 TO 5714, 5679 TO 5674, 5658

கவனிக்கவேண்டிய பங்குகள்

DLF
Buy above 360 Target 365 to 366, 372 to 374, 383, 392, 410, 425, s/l 349 (positional cum intra)

CAIRN
Has resistance around 339.5, so sell on rise with s/l of 340, Target 331, 326, 323, 321, 310 to 308, 290
Buy above 340 targets 344, 352 to 353 s/l 337

HINDUSTAN LEAVER
Buy above 284 target 291, s/l 281
Sell below 275 target 268 s/l 279

TATA MOTOR
Sell below 1017 Target 1008, 1003, 980, 960, s/l 1031, if not breaks 1017 then it will move up

BHARTI TELE
Sell below 345 target 338, 332, 318 s/l 353

All are the positional targets, intra day traders can book as you wish and don't wait for targets