Monday

NIFTY SPOT ON 27-09-10


உலக சந்தைகள்

வெள்ளியன்றைய அமேரிக்க சந்தைகளின் நல்ல முடிவு, தொடர்ந்து தற்பொழுது நடைபெறும் அதன் FUTURE சந்தைகளின் நல்ல நிலை இவைகளினால் ஆசிய சந்தைகள் மற்றும் SINGAPORE NIFTY கள் நல்ல நிலையில் உள்ளது,


இந்த நிலை தொடருமானால் நமது சந்தைகளுக்கு தொடக்கம் GAP UP என்ற நிலையை தரலாம், இன்று 6061, 6080 ஆகிய புள்ளிகள் தடைகளாகவும், இதற்க்கு மேல் தொடர் உயர்வுகளும் சாத்தியம், அதே போல் 6018 நல்ல SUPPORT ஆக செயல்படலாம்..

NIFTY SPOT

இன்று 6042 மற்றும் 6061 என்ற புள்ளிகளை பலமுடன் கடந்து நிலைகொண்டு நின்றால் தொடர் உயர்வுகள் எளிதாக கிடைக்கும் வாய்ப்புகள் தெரிகிறது, தொடர்ந்து 6195 TO 6225 என்ற புள்ளிகள் வரைக்கும் பயணிக்கும் வாய்ப்புகளும் ஏற்படலாம் ,

மேலும் இந்த 6195 TO 6225 என்ற புள்ளிகள் நல்ல தடையாக செயல்படும் வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்லலாம், அதே நேரம் இந்த புள்ளிகளை கடந்து ஒரு நாள் பலமுடன் முடிவடைந்தால் அடுத்து 6375 என்ற புள்ளியை நோக்கி பயணிக்கக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாகலாம்,

அதே போல் இன்று 6080 என்ற புள்ளியை கடக்க முடியவில்லை என்றாலும் அல்லது உயரத்தில் சென்று 6080 க்கு கீழ் வந்தாலும் சிறிய இறக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் ஏற்படலாம், தொடர்ந்து 6060, 6035, 6018 என்ற புள்ளிகளை நோக்கி கீழே வரவும் வாய்ப்புகள் உண்டு என்றே சொல்லலாம், இதற்கும் கீழ் இன்றைய நிலைகளை பொறுத்து இறக்கங்கள் ஏற்படலாம்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 6042 TARGET 6054 TO 6061, 6080, 6117, 6127 TO 6133, 6187, 6216

NIFTY SPOT BELOW 6018 TARGET 5999, 5986, 5972, 5961, 5948, 5942, 5925, 5905, 5877

கவனிக்க வேண்டிய பங்குகள்

ACC
Buy above 1026 Target 1038 to 1043, 1056 s/l 1009 (or)
Buy near 1005 to 1000 s/l 997 Target 1025 to 1030, 1038 to 1043, and 1056

AXIS BANK
Buy above 1523 Target 1540, 1547 to 1552, s/l 1513 (or)
Buy near 1499 Target 1516, 1523, 1540, 1547 to 1552, s/l 1475

GAIL
Buy above 484 Target 489, 493, 505, s/l 471 (or)
Buy around 477 to 473, s/l 471 Target 484, 489,++

Sell below 471 Target 460, 450, s/l 484

TATA STEEL
Has resistance around 644
Buy above 644 Target 655, 667, s/l 632
Sell if take resistance around 644, s/l 644 Target 632, 626, 619, 595